தமிழக நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை இருக்கும் - தம்பிதுரை
தமிழக நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை இருக்கும் என கரூர் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நலன் மற்றும் தமிழகத்தின் உரிமை ஆகியவற்றை மையப்படுத்தி அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கும் என்று கரூர் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
Next Story