நீங்கள் தேடியது "Election Commission"

உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை - ஸ்டாலின் குற்றச்சாட்டு
5 Feb 2019 7:49 AM IST

"உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை" - ஸ்டாலின் குற்றச்சாட்டு

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்த வேண்டும் என திமுக வழக்கு தொடர்ந்ததாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

50% வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் - எதிர்க்கட்சிகள் கோரிக்கை
5 Feb 2019 1:32 AM IST

50% வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் - எதிர்க்கட்சிகள் கோரிக்கை

50% வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக வகுத்துள்ள வியூகங்கள் என்ன ?...
4 Feb 2019 2:48 PM IST

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக வகுத்துள்ள வியூகங்கள் என்ன ?...

வழக்கம்போல் தேர்தலுக்கான பணிகளை முதலில் தொடங்கி விட்டது, அதிமுக. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக வகுத்துள்ள வியூகங்கள் என்ன

அதிமுக விருப்ப மனு விநியோகம் தொடக்கம்
4 Feb 2019 11:35 AM IST

அதிமுக விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

அதிமுகவில் விருப்ப மனு விநியோகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கூட்டணி இல்லாமல் தனித்து நிற்க தயாரா ? ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி
1 Feb 2019 4:56 AM IST

"கூட்டணி இல்லாமல் தனித்து நிற்க தயாரா ?" ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி

கூட்டணி இல்லாமல் தனித்து நிற்க தயாரா என ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி..? வடிவேலு பாணியில் கி.வீரமணி பதில்
1 Feb 2019 4:37 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி..? வடிவேலு பாணியில் கி.வீரமணி பதில்

நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகுமா என்ற கேள்விக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பதில் அளித்துள்ளார்.

20 தொகுதி இடைத்தேர்தல்/நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு யாருக்கு? மக்கள் யார் பக்கம் 31.01.2019
1 Feb 2019 12:10 AM IST

20 தொகுதி இடைத்தேர்தல்/நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு யாருக்கு? மக்கள் யார் பக்கம் 31.01.2019

20 தொகுதி இடைத்தேர்தல்/நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

(31-01-2019) ஆயுத எழுத்து : இடைத்தேர்தல் கருத்து கணிப்பு : முந்துவது யார்...?
31 Jan 2019 10:07 PM IST

(31-01-2019) ஆயுத எழுத்து : இடைத்தேர்தல் கருத்து கணிப்பு : முந்துவது யார்...?

(31-01-2019) ஆயுத எழுத்து : இடைத்தேர்தல் கருத்து கணிப்பு : முந்துவது யார்...? சிறப்பு விருந்தினராக - கணபதி , பத்திரிகையாளர் // செந்தில்குமார் , சாமானியர் // லஷ்மணன் , பத்திரிகையாளர் // ரவீந்திரன் துரைசாமி , அரசியல் விமர்சகர்

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 5.91 கோடி பேர் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
31 Jan 2019 1:26 PM IST

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 5.91 கோடி பேர் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் 2019ஆம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

10 தொகுதிகளில்  வெல்ல போவது யார்...? - தந்தி டிவியின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்
31 Jan 2019 7:15 AM IST

10 தொகுதிகளில் வெல்ல போவது யார்...? - தந்தி டிவியின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்

10 தொகுதியில் வெற்றி யாருக்கு என்பது குறித்து தந்தி டிவியின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

20 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? மக்கள் யார் பக்கம் 30.01.2019
31 Jan 2019 12:07 AM IST

20 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? மக்கள் யார் பக்கம் 30.01.2019

20 தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்

மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் - மாலிக் பெரோஸ்கான் , தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்
30 Jan 2019 7:06 PM IST

மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் - மாலிக் பெரோஸ்கான் , தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்

மே மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்துள்ளார்.