நீங்கள் தேடியது "Election Commission"
2 May 2019 3:35 PM IST
"16 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே தி.மு.க. ஆட்சி அமைக்கும்" - முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்
"16 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே தி.மு.க. ஆட்சி அமைக்கும்"
2 May 2019 12:50 PM IST
வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் தொடர்பான வழக்கு : தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
ரமலான் மற்றும் கோடை வெப்பம் அதிகமாக உள்ள நிலையில், வரும் 6, 12 மற்றும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவு நேரத்தை முன்கூட்டியே தொடங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
2 May 2019 4:52 AM IST
பிரதமர் மோடி குறித்து சர்ச்சை பேச்சு : ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கடந்த 23ம் தேதி பங்கேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி புதிய சட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும், அதில் பழங்குடியினர் சுட்டுக் கொல்லப்படலாம் என்றும் பேசியுள்ளார்.
1 May 2019 7:53 PM IST
தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மனு
தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த கோரி தலைமை தேர்தல் ஆணையத்திடம் முதலமைச்சர் நாராயணசாமி மனு.
1 May 2019 12:54 PM IST
"முத்தரசன் எந்த தவறான கருத்தையும் பேசவில்லை" - வைகோ
"தடுத்து நிறுத்த ராமதாஸ் வழிவகை செய்ய வேண்டும்"
1 May 2019 12:35 PM IST
"தமிழகத்திலும், இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் உருவாகும்" - டி கே ரங்கராஜன்
"மத்தியில், மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுகோள்
1 May 2019 9:43 AM IST
"தேர்தல் நடத்தை நெறிமுறைகளை பிரதமர் மீறவில்லை" - தேர்தல் ஆணையம்
"தேர்தல் நடத்தை நெறிமுறைகளை பிரதமர் நரேந்திர மோடி மீறவில்லை" என்று, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
30 April 2019 4:43 PM IST
ஜனநாயகவாதிகளுக்கு எதிராக அறிக்கை வெளியிடுவதா ? - பாமக நிறுவனர் ராமதாசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோருக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
30 April 2019 4:39 PM IST
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மே 2-ம் தேதி ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மே 2-ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
30 April 2019 3:02 PM IST
"ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை" - கருணாஸ்
ஜனநாயக முறைப்படி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்றும், மத்திய, மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் ஆணையம் செயல்பட்டு உள்ளதாகவும் கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
29 April 2019 4:44 PM IST
நடிகை ஹேமாமாலினி வாக்களிப்பு
மும்பை வில்லேபார்லோ பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
29 April 2019 4:12 PM IST
தேர்தல் தினத்தன்று கூலியுடன் விடுமுறை என அறிவிப்பு - கூலி வழங்கப்படவில்லை என விவசாயிகள் புகார்
தமிழகத்தில் தேர்தல் தினத்தன்று 100 நாள் திட்டப்பணியின் கீழ் பணி புரியும் விவசாயிகளுக்கு கூலியுடன் விடுமுறை என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.