தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் முதலமைச்சர் நாராயணசாமி மனு
தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த கோரி தலைமை தேர்தல் ஆணையத்திடம் முதலமைச்சர் நாராயணசாமி மனு.
புதுச்சேரியில் தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தேர்தல் நடத்தை விதிமுறைகளை தளர்த்த கோரி தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Next Story