நீங்கள் தேடியது "Election Commission"
22 May 2019 5:26 PM IST
தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க.வினர் யாகம் நடத்தி சிறப்பு பூஜை
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரி பாஜகவினர் யாகம் நடத்தி சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்.
22 May 2019 4:59 PM IST
ஒப்புகை சீட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னர் ஒப்புகை சீட்டுகளை ஒப்பீட்டு பார்க்க வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
22 May 2019 4:54 PM IST
"ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராவது உறுதி" - ரோஜா நம்பிக்கை
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று, அதன் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராவது உறுதி என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.
22 May 2019 4:49 PM IST
பொன்பரப்பியில் மறுவாக்கு பதிவு கோரிக்கை : தேர்தல் வழக்கு மூலமாக அணுக நீதிமன்றம் உத்தரவு
தேர்தலின் போது கலவரம் நடைபெற்ற பொன்பரப்பியில், மறுவாக்குப் பதிவு நடத்த கோரும் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
21 May 2019 12:46 PM IST
"மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விருப்பம்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் விரும்புவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்
21 May 2019 7:21 AM IST
21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
20 May 2019 7:45 PM IST
மக்களவை மற்றும் 22 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை : சத்ய பிரதா சாஹூ ஆய்வு
தேர்தல் அலுவலர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ சென்னை - தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.
20 May 2019 2:37 PM IST
கடந்த தேர்தலை விட காங்கிரசுக்கு குறைவான இடங்களே கிடைக்கும் - பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்
டெல்லியில் வருகிற 23ம் தேதி நடக்கவிருக்கும், எதிர்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒருவேளை, ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
19 May 2019 2:37 PM IST
ராகுல் காந்தி, சரத்பவாருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
19 May 2019 1:49 PM IST
பீகார் முதலமைச்சர் நிதிஷ், மத்திய அமைச்சர் ரவிசங்கர் வாக்களிப்பு
பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் சுஷில் மோடி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
19 May 2019 1:44 PM IST
"பாஜக கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும்" - யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாக்களித்தார்.
19 May 2019 1:40 PM IST
7-ம் கட்ட வாக்குப்பதிவு : பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.