நீங்கள் தேடியது "Eight-lane Salem-Chennai green corridor"
21 Sept 2018 1:02 AM IST
8 வழிச்சாலை: சுற்றுச்சூழல் அனுமதி இல்லை என்றால் திட்டத்தை தொடர மாட்டோம் - மத்திய அரசு விளக்கம்
சுற்றுச்சூழல் அனுமதி இல்லை என்றால், சென்னை -சேலம் இடையேயான 8 வழி பசுமை சாலை திட்டத்தை தொடர மாட்டோம் என்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
12 Sept 2018 2:20 AM IST
8 வழி பசுமை சாலை 6 வழியாக மாற்றம்
சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம், திடீரென 6 வழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது.
12 Sept 2018 12:14 AM IST
8 வழி சாலை திட்டம் : தடை விதிக்க நேரிடும் - சென்னை உயர் நீதிமன்றம்
8 வழி சாலை திட்டத்துக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்க நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 Aug 2018 10:19 PM IST
சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலைத் திட்டம் : 20%-க்கும் குறைவானவர்களே எதிர்ப்பு?
சென்னை, சேலம் இடையிலான 8 வழி பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு 20 சதவீதத்துக்கும் குறைவானவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
18 July 2018 9:32 PM IST
நிபந்தனை ஜாமினில் வெளிவந்த சீமான் மீண்டும் கைது...
நிபந்தனை ஜாமினில் வெளிவந்த சீமான் சேலத்தில் பசுமை வழி சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்ததால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
16 July 2018 12:30 PM IST
8 வழிச்சாலைக்கு நடிகர் ரஜினி ஆதரவு : "அது சூப்பர் சாலையாக இருக்கும்" - உதயகுமார்
அதிமுகவின் சாதனை விளக்க சைக்கிள் பயணத்தை மதுரையில் அமைச்சர் உதயகுமார் தொடங்கிவைத்தார்.
16 July 2018 11:52 AM IST
ரஜினியுடன் கட்சி சார்பாக நெருக்கம் இல்லை - அமைச்சர் ஜெயகுமார்
8-வழி சாலை திட்டத்திற்கு ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்ததை வரவேற்பதாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.
15 July 2018 9:56 PM IST
8-வழி சாலை திட்டம்: "ரஜினியின் கருத்துக்கு வரவேற்பு" - அமைச்சர் ஜெயக்குமார்
8-வழி சாலை திட்டம்: "ரஜினியின் கருத்துக்கு வரவேற்பு" - அமைச்சர் ஜெயக்குமார்
15 July 2018 6:06 PM IST
பசுமைவழி சாலை: "ரூ.7000 கோடி திட்டம் ரூ.10ஆயிரம் கோடியாக அதிகரிப்பு ஏன்?" - தமிழருவி மணியன்
பசுமைவழி சாலை: "ரூ.7000 கோடி திட்டம் ரூ.10ஆயிரம் கோடியாக அதிகரிப்பு ஏன்?" - தமிழருவி மணியன்
15 July 2018 2:56 PM IST
பசுமை வழிச்சாலை: பொதுமக்களை மூளைச்சலவை செய்து குழப்புவதாக எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பசுமை வழிச்சாலை: பொதுமக்களை மூளைச்சலவை செய்து குழப்புவதாக எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
13 July 2018 10:19 AM IST
பசுமை வழிச்சாலை : நிலம் அளவீடு செய்யாமல் ஆய்வு மேற்கொள்ள முடியாது - திட்ட இயக்குநர் பதில் மனு
நில அளவை பணிகளை முடிக்காமல் திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முடியாது என பசுமை வழிச்சாலை திட்ட இயக்குநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்...
11 July 2018 8:45 PM IST
கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்துங்கள் - தமிழக அரசுக்கு, அன்புமணி யோசனை
சென்னை முதல் குமரி வரை, கிழக்கு கடற்கரை சாலையை 8 வழி சாலையாக மாற்றினால், தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும் - அன்புமணி