நீங்கள் தேடியது "education minister"
12 Jan 2019 1:58 PM IST
"பிப்ரவரிக்குள் வகுப்பறைகள் கணினிமயம்" - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
அரசு பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பறைகள் பிப்ரவரி மாதத்திற்குள் கணினிமயமாக்கப்பட்டு, அவை இன்டர்நெட்டுடன் இணைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
10 Jan 2019 11:32 AM IST
கல்வி தொலைகாட்சி ஒளிபரப்பு சேவை வரும் 21ஆம் தேதி தொடக்க விழா
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், வருகிற 21ஆம் தேதி முதல் கல்வி தொலைகாட்சி ஒளிபரப்பு சேவை தொடங்குகிறது.
13 Dec 2018 1:01 AM IST
அரசாணை எரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது , ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் - செங்கோட்டையன்
அரசாணை எரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது , ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் - செங்கோட்டையன்
10 Dec 2018 1:06 AM IST
விளையாட்டில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - செங்கோட்டையன், அமைச்சர்
விளையாட்டில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - செங்கோட்டையன், அமைச்சர்
9 Dec 2018 5:00 AM IST
பள்ளி திறந்த 10 நாளில் மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
அடுத்தாண்டு முதல் பள்ளி திறந்த 10 நாளில் மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
30 Nov 2018 1:00 AM IST
32 மாவட்டங்களிலும் தேர்வு துறை அலுவலகம் திறப்பு - மாணவர்கள் நலனுக்காக கல்வித்துறை நடவடிக்கை
தமிழகத்தில் மாணவர்களின் நலனுக்காக 32 மாவட்டங்களிலும் தேர்வு துறை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
11 Nov 2018 5:48 PM IST
இணையதளம் மூலம் கல்வி அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது - செங்கோட்டையன்
9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இணையதளம் மூலம் கல்வி கற்கும் நடைமுறை அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
18 Oct 2018 3:47 PM IST
"புதிய பாடத்திட்டம் அடுத்தாண்டு முதல் அமலுக்கு வருகிறது" - கல்வித்துறை இயக்குனர் அறிவொளி
அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும். ப்ரீ.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான செயல் வடிவிலான பாடத் திட்டம் அமலுக்கு வர உள்ளதாக கல்வித்துறை இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார்.
17 Oct 2018 7:17 PM IST
எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான செயல் வடிவிலான பாடத் திட்டம் வர உள்ளது - கல்வித்துறை இயக்குனர்
அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும். ப்ரீ.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான செயல் வடிவிலான பாடத் திட்டம் அமலுக்கு வர உள்ளதாக கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
16 Oct 2018 4:54 PM IST
"அரசு பள்ளி மாணவ - மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க அரசு நடவடிக்கை" - அமைச்சர் செங்கோட்டையன்
"ஒரு மாதத்தில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை" அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
10 Oct 2018 5:51 PM IST
"நிர்மலாதேவி விவகாரம் - தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும்" - அமைச்சர் அன்பழகன்
"ஆளுநர் கருத்துக்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்" - அமைச்சர் அன்பழகன்
26 Sept 2018 1:48 AM IST
"2ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது" - பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை
2ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது