நீங்கள் தேடியது "Edappadipalaniswami"
31 Aug 2018 5:45 AM GMT
சேலம் மாநகராட்சி பகுதிகளில் 12 புதிய பூங்காக்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
சேலம் மாநகராட்சியில் 5 புள்ளி 07 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 12 பசுமை வெளி பூங்காக்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
29 Aug 2018 12:47 PM GMT
விவசாயிகளின் உரிமைகளை மீட்டது அதிமுக அரசு தான் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
திமுக எந்த பிரச்சனையையும் தீர்க்கவில்லை
9 July 2018 12:40 PM GMT
சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
5 பேருக்கு கனவு ஆசிரியர் விருது, 10 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையை வழங்கி முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
9 July 2018 11:18 AM GMT
"பசுமை வழிச்சாலை திட்டம் சேலத்துக்கானது அல்ல" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி
சென்னை- சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை திட்டத்தை சிலர் திட்டமிட்டு நிறுத்த முயற்சிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
9 July 2018 10:51 AM GMT
பணி காலத்தில் உயிரிழந்தோர் வாரிசுகளுக்கு பணி - முதலமைச்சர் பழனிசாமி
பணி காலத்தின் போது காலமான 9 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
6 July 2018 8:58 AM GMT
1 டன் கரும்புக்கு ரூ.2,850 உறுதி - அமைச்சர் எம்.சி.சம்பத்
கரும்பு விவசாயிகளின் நலன்கருதி புதிய தீர்மானம்
6 July 2018 8:21 AM GMT
2019 முதல் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்த தடை - தமிழக அரசு
தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
5 July 2018 10:37 AM GMT
ஆளுநரின் செயல்பாடு குறித்து ஸ்டாலின் விமர்சிப்பது சரியல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
கமல், ரஜினி இணைந்து செயல்பட்டாலும், அரசியலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது
5 July 2018 10:29 AM GMT
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் புதிய அறிவிப்பு
சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கான புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.
5 July 2018 6:47 AM GMT
ஸ்ரீபெரும்புதூரில் ரூ.4,000 கோடி மதிப்பில் டயர் நிறுவனம் - ஒப்பந்தத்தில் முதலமைச்சர் கையெழுத்து
சென்னை தலைமைச்செயலகத்தில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சியட் நிறுவன நிர்வாகிகள் முன்னிலையில், முதலமைச்சர் பழனிசாமி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
5 July 2018 5:37 AM GMT
25 புதிய 108 அவசர கால ஊர்திகள் வழங்கும் நிகழ்ச்சி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்
5 கோடி ரூபாய் மதிப்பிலான ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை குடும்ப நலத்துறைக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
4 July 2018 7:30 AM GMT
நேபாள புனித பயணம் சென்று சிக்கியோரை மீட்க நடவடிக்கை - சட்டப் பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி
நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழக பக்தர்களுள் 18 பேர் இன்று இரவு தமிழகம் திரும்புவார்கள்.