நீங்கள் தேடியது "Edappadi Palanisamy"

குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
28 Sept 2019 7:25 AM IST

குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

குரூப் 2 தேர்வுக்கான பாடத் திட்டங்களை மாற்றி அமைத்து, புதிய பாடத் திட்டத்தினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் இரண்டாவது இடம்-வெளிநாட்டு தூதரக  வெளியுறவுத்துறை அதிகாரிகள் தகவல்
26 Sept 2019 5:42 PM IST

"முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் இரண்டாவது இடம்"-வெளிநாட்டு தூதரக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தகவல்

"முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் இரண்டாவது இடம்"-வெளிநாட்டு தூதரக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தகவல்

குத்துச்சண்டையில் அசத்தும் சிறுவன் : அரசிடம் உதவி கோரும் குத்துச்சண்டை வீரர்
26 Sept 2019 8:25 AM IST

குத்துச்சண்டையில் அசத்தும் சிறுவன் : அரசிடம் உதவி கோரும் குத்துச்சண்டை வீரர்

கோவை அருகே குத்துச்சண்டையில் அசத்தும் ஏழை மாணவனுக்கு, உதவ தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காவிரி விவகாரம் - கர்நாடகாவுடன் பேச்சு நடத்த வாய்ப்பில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
26 Sept 2019 3:27 AM IST

"காவிரி விவகாரம் - கர்நாடகாவுடன் பேச்சு நடத்த வாய்ப்பில்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழகம் - கேரளா இடையே 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற நதிநீர் பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் : அ.தி.மு.க. வுக்கு ஆதரவு அளிக்க ச.ம.க. முடிவு
26 Sept 2019 2:06 AM IST

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் : அ.தி.மு.க. வுக்கு ஆதரவு அளிக்க ச.ம.க. முடிவு

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

(25.09.2019) - அரசியல் ஆயிரம்
25 Sept 2019 10:32 PM IST

(25.09.2019) - அரசியல் ஆயிரம்

(25.09.2019) - அரசியல் ஆயிரம்

(25/09/2019) ஆயுத எழுத்து - இடைத்தேர்தல் யாருக்கு சவால்...?
25 Sept 2019 9:55 PM IST

(25/09/2019) ஆயுத எழுத்து - இடைத்தேர்தல் யாருக்கு சவால்...?

(25/09/2019) ஆயுத எழுத்து - இடைத்தேர்தல் யாருக்கு சவால்...? - சிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத், அதிமுக // ரமேஷ், பத்திரிகையாளர் // விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // தங்கதமிழ்செல்வன், திமுக

நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் நாராயணனின் சுய வரலாறு
25 Sept 2019 4:00 PM IST

நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் நாராயணனின் சுய வரலாறு

நாங்குநேரி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் நாராயணனின் சுயவிவரங்கள்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க அறிவித்துள்ளது.
25 Sept 2019 12:42 PM IST

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க அறிவித்துள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க அறிவித்துள்ளது.

பாபநாசம் பட பாணியில் மரணத்தை மறைத்த குடும்பம் : விவசாயி உடலை தோட்டத்தில் புதைத்த கொடூரம்
25 Sept 2019 9:45 AM IST

பாபநாசம் பட பாணியில் மரணத்தை மறைத்த குடும்பம் : விவசாயி உடலை தோட்டத்தில் புதைத்த கொடூரம்

"பாபநாசம்" பட பாணியில், ஒரு மரணத்தை மறைத்துவிட்டு 7 ஆண்டுகளாக எதுவும் நடக்காதது போல் இருந்திருக்கிறது ஒரு குடும்பம்...

கமலுடன் இணைகிறார், நடிகர் வடிவேலு?
25 Sept 2019 9:11 AM IST

கமலுடன் இணைகிறார், நடிகர் வடிவேலு?

"தலைவன் இருக்கிறான்" என்ற புதிய படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் காமெடி நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏரி கரை உடைந்து நீரில் மூழ்கிய கிராமங்கள் - பொது மக்களை மீட்கும் பணியில் போலீஸ்
25 Sept 2019 9:08 AM IST

ஏரி கரை உடைந்து நீரில் மூழ்கிய கிராமங்கள் - பொது மக்களை மீட்கும் பணியில் போலீஸ்

ஆந்திர மாநிலம் ஆனந்தபுரம் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையினால் ஏரிக் கரை உடைந்து பல கிராமங்கள் நீரில் மூழ்கியது.