நீங்கள் தேடியது "Edappadi Palanisamy"
13 Jan 2020 2:00 PM IST
கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் விளையாட்டு திட்டம் - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், இளைஞர் விளையாட்டுதிட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
9 Jan 2020 2:05 PM IST
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் - விவாதத்திற்கு எடுக்காததால் தி.மு.க. வெளிநடப்பு
சட்டப் பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக கொடுத்த தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது குறித்து ஆய்வு செய்து முடிவெடுப்பதாக கூறியிருந்தீர்கள், எனவே இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்வீர்கள் என நம்புவதாக தெரிவித்தார்.
7 Jan 2020 9:55 PM IST
(07/01/2020) ஆயுத எழுத்து - குடியுரிமை : பேரவை பாய்ச்சல் Vs பல்கலை. தாக்குதல்
சிறப்பு விருந்தினர்களாக : எஸ்.ஜி.சூர்யா , பா.ஜ.க //மகேஷ்வரி, அ.தி.மு.க //வீ.மாரியப்பன், எஸ்.எப்.ஐ // தமிமுன் அன்சாரி, ம.ஜ.க எம்.எல்.ஏ
7 Jan 2020 2:07 PM IST
"குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின்
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால் சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
6 Jan 2020 2:54 PM IST
"குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து ஆளுநர் உரை புறக்கணிப்பு" - ஸ்டாலின்
குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 Jan 2020 2:37 PM IST
பெயர் மாற்றி வெற்றி அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிர்ப்பு - ஊரே திரண்டு போராட்டம் நடத்துவதால் பதற்றம்
கடலூர் அருகே பெயர் மாற்றி வெற்றி அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பதவி ஏற்க தடை விதித்து ஊரே திரண்டு போராட்டம் நடத்திவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
5 Jan 2020 12:25 PM IST
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடை கோரி திமுக வழக்கு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நாளை பதவியேற்க உள்ள நிலையில், கரூர், சேலம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பதவியேற்புக்கு தடை விதிக்கக் கோரி தி.மு.க. மனு தாக்கல் செய்துள்ளது.
5 Jan 2020 2:08 AM IST
கரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி - ஒன்றியக்குழு தலைவர் பதவி பெற முடியாத சூழல்
கரூர் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக வேட்பாளர்கள்அதிக அளவில் வெற்றி பெற்றிருந்தாலும் ஒன்றியக்குழு தலைவர் பதவி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
4 Jan 2020 10:49 PM IST
(04.01.2020) கேள்விக்கென்ன பதில் - பா.வளர்மதி
(04.01.2020) கேள்விக்கென்ன பதில் - பா.வளர்மதி
4 Jan 2020 11:51 AM IST
"ஆரோக்கியமான வாழ்விற்கு விளையாட்டு அவசியம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சென்னை மெரினாவில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய பணி அலுவலர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
4 Jan 2020 11:28 AM IST
அரசு அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்
சென்னை மெரினாவில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய பணி அலுவலர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
27 Dec 2019 1:12 AM IST
"மக்களின் உணர்வினை புரிந்து சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் செய்யலாம்" - கடம்பூர் ராஜூ, அமைச்சர்
ஒட்டுமொத்த மக்களின் உணர்வினை புரிந்து குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி ஆகியவற்றில் மத்திய அரசு கூட மாற்றம் செய்யலாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.