நீங்கள் தேடியது "Edappadi Palanisamy on AIIMS"
25 July 2018 8:09 PM IST
"99.9% மருத்துவமனையில் பிரசவம் நடக்கக்கூடிய மாநிலம் தமிழகம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை எழும்பூர் அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில், மகப்பேறு இயல் மற்றும் மகளிர் நோய் மருத்துவ இயல் மையத்தின் 175-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
13 July 2018 5:01 PM IST
"கோவையை 2-வது நிலை மருத்துவ தலைநகராக மாற்ற நடவடிக்கை" - விஜயபாஸ்கர்
"மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 3 வாரத்தில் தொடங்கும்" - விஜயபாஸ்கர்
30 Jun 2018 7:47 AM IST
பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டம் - தமிழகத்திற்கு விருது
பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.
26 Jun 2018 4:45 PM IST
சுகாதாரத் துறை தற்போது நலிவடைந்திருக்கிறது - முன்னாள் சுகாதார துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
அதிமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுகாதார துறையில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்
25 Jun 2018 5:22 PM IST
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, அடிக்கல் நாட்ட தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி - தமிழிசை தகவல்
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழா : தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி
22 Jun 2018 1:33 PM IST
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ ஆராய்ச்சி மையமாக உருவாகும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அமைச்சர்கள் இன்று ஆய்வு செய்தனர்.
21 Jun 2018 12:16 PM IST
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய முயற்சி எடுத்தாரா ப. சிதம்பரம்? - திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி
இந்தியாவின் ஜனாதிபதி என கூறும் சிதம்பரம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய முயற்சி எடுத்தாரா? - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி
20 Jun 2018 5:29 PM IST
எய்ம்ஸ் மருத்துவமனை : "தேவைக்கு அதிகமாகவே நிலம் உள்ளது" - ஆர்.பி.உதயகுமார்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் அமைச்சர்கள் ஆய்வு, "தேவைக்கு அதிகமாகவே நிலம் உள்ளது" - ஆர்.பி.உதயகுமார்
20 Jun 2018 5:14 PM IST
எய்ம்ஸ் மருத்துவமனையில் என்ன இருக்கிறது..?
எய்ம்ஸ் மருத்துவமனையில் என்ன இருக்கிறது..?
20 Jun 2018 3:19 PM IST
தென் மாவட்ட மக்களின் சார்பில் பிரதமர், முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் செல்லூர் ராஜு
எய்ம்ஸ்-ஆல் தோப்பூரில் வியாபாரம் பெருகும்
20 Jun 2018 2:15 PM IST
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்ற முயற்சி வெற்றி பெற்றுள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால் 13 மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்
20 Jun 2018 12:25 PM IST
தமிழகத்திற்கு எய்ம்ஸ் போன்ற பல திட்டங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு - தமிழிசை சௌந்தரராஜன்
தமிழகத்திற்கு எய்ம்ஸ் போன்ற பல திட்டங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தந்தி டிவிக்கு பேட்டி.