நீங்கள் தேடியது "ED"

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம்: தொழில் நிறுவன தலைவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்
17 March 2020 3:56 PM IST

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரம்: தொழில் நிறுவன தலைவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்

யெஸ் வங்கி நிதி மோசடி விவகாரத்தில், பல்வேறு தொழில் நிறுவன தலைவர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது

யெஸ் வங்கி வாராக்கடன் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் - அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்
12 March 2020 4:51 AM IST

யெஸ் வங்கி வாராக்கடன் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் - அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்

யெஸ் வங்கியின் வாராக்கடன் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கலாம் என அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு டிசம்பர் 11 வரை காவல் நீட்டிப்பு
28 Nov 2019 1:29 AM IST

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு டிசம்பர் 11 வரை காவல் நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு டிசம்பர் 11ந் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குட்கா வழக்கு : முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு சம்மன்
24 Nov 2019 9:27 PM IST

குட்கா வழக்கு : முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு சம்மன்

சென்னை காவல் கூடுதல் ஆணையர் தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே ப.சிதம்பரம் கைது, காஷ்மீர் நடவடிக்கை - ஸ்டாலின்
4 Sept 2019 1:46 PM IST

"பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே ப.சிதம்பரம் கைது, காஷ்மீர் நடவடிக்கை" - ஸ்டாலின்

நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கவே, ப.சிதம்பரத்தின் கைது நடவடிக்கை அரங்கேறி உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணை : பிரதமர் மோடி தலையிட வேண்டும் -  சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை
27 Jun 2018 7:17 PM IST

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணை : பிரதமர் மோடி தலையிட வேண்டும் - சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீதான ஏர்செல்மேக்சிஸ் வழக்கு விசாரணையை தடுக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும், இதில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் - சுப்ரமணியன்சாமி