Breaking || லாட்டரி அதிபர் மார்டினின் ரூ.457 கோடி சொத்துக்கள் முடக்கம்... அமலாக்கத்துறை அதிரடி
லாட்டரி அதிபர் மார்ட்டினின் சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை.
மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.457 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை.
கடந்த 11 மற்றும் 12 தேதிகளில் கோவை, சென்னையில் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் நடவடிக்கை
Next Story