நீங்கள் தேடியது "economic"
26 Aug 2023 7:27 PM IST
"பொருளாதார வளர்ச்சிக்கு பாரம்பரியம் மிக முக்கிய சொத்து" பிரதமர் மோடியின் அதிரடி உரை
26 May 2023 7:59 PM IST
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி... அகதிகளாக இந்தியா வரும் ஈழ தமிழர்கள்
20 Sept 2021 10:50 PM IST
ஆப்கானிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி.. வீட்டில் உள்ள பொருட்களை விற்கும் நிலை
ஆப்கானிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி.. வீட்டில் உள்ள பொருட்களை விற்கும் நிலை
29 Jan 2021 7:15 PM IST
வளர்ச்சி விகிதம் 11% ஆக இருக்கும் - பொருளாதார ஆய்வறிக்கையில் கணிப்பு
வரும் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என, பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2020 9:16 AM IST
ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு - இறக்குமதி கட்டுப்பாடுகளையும் இனி கைவிட முடிவு
21 நாடுகளை கொண்ட ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு காணொளி மூலம் நடைபெற்றது.
18 Jun 2020 6:19 PM IST
புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்கு புதிய திட்டம் - நிர்மலா சீதாராமன்
நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 20ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
20 Dec 2018 10:44 AM IST
58 பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட்டம்
இந்தியாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட 58 பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குச் தப்பிச் சென்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
1 Dec 2018 10:29 PM IST
பாஜக ஆட்சியில், பொருளாதார வளர்ச்சி : வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பெருமிதம்
பாஜக ஆட்சியில் பொருளாதாரம் வளர்ந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
9 Oct 2018 2:10 PM IST
நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.3 %, 2019-ல் 7.4 சதவீமாக இருக்கும் - ஐ.எம்.எப்.
நடப்பாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 3 சதவீதமாகவும், 2019-ல் 7 புள்ளி 4 சதவீதமாகவும் இருக்கும் என்றும் ஐ.எம்.எப். கணித்துள்ளது.
8 Oct 2018 8:09 PM IST
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த நோர்தாஸ், ரோமர் தேர்வு
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர்கள் இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
13 July 2018 12:30 PM IST
பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகள் பட்டியலில் 6 வது இடத்தில் இந்தியா
4 ஆண்டுகளில் பிரான்ஸ், பிரேசில், இத்தாலி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது.