நீங்கள் தேடியது "dowry"

காதல் திருமணம். வரதட்சணை கொடுமை.. கொளுத்திய கணவன் - கதறும் உறவினர்கள்
29 Nov 2022 4:27 AM

காதல் திருமணம். வரதட்சணை கொடுமை.. கொளுத்திய கணவன் - கதறும் உறவினர்கள்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே, வரதட்சனை கேட்டு, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கணவரே தீ வைத்து கொளுத்திய சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணை கேட்டு மனைவி கொலை..2 ஆண்டுகளாக நாடகமாடிய ராணுவ வீரர்
3 July 2021 6:07 AM

வரதட்சணை கேட்டு மனைவி கொலை..2 ஆண்டுகளாக நாடகமாடிய ராணுவ வீரர்

தேனியில் வரதட்சணை பிரச்சினையில் மனைவியை கொன்று இரண்டு ஆண்டுகளாக நாடகமாடிய ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்

மருமகள் அளித்த புகாரில் உண்மை இல்லை - ராஜகுரு, ஐ.பி.எஸ் அதிகாரியின் தந்தை
13 Feb 2020 1:48 AM

"மருமகள் அளித்த புகாரில் உண்மை இல்லை" - ராஜகுரு, ஐ.பி.எஸ் அதிகாரியின் தந்தை

வரதட்சணை கேட்டு கணவர் துன்புறுத்துவதாக, மருமகள் அளித்த புகாரில் உண்மைத்தன்மை இல்லையென ஐபிஎஸ் அதிகாரி ஆனந்தின், தந்தை ராஜகுரு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திருவாரூர் : வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய புகார் : இளம்பெண் தீக்குளிப்பு
26 July 2019 9:11 AM

திருவாரூர் : வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய புகார் : இளம்பெண் தீக்குளிப்பு

கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி ஒரு ஆண்டில் மனைவி மர்ம மரணம்... பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு
16 July 2019 4:54 AM

திருமணமாகி ஒரு ஆண்டில் மனைவி மர்ம மரணம்... பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு

கரூர் அருகே, மனைவியை அடித்து கொன்றதாக கணவரையும், மாமியாரையும் உறவினர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.