"எனக்கு நியாயம் வேணும்... அவரை அரெஸ்ட் பண்ணனும்" - காவல் உதவி ஆய்வாளரின் மகள் புகார்
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தன்னை அடித்து துன்புறுத்திய கணவர் மீது புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று காவல் உதவி ஆய்வாளரின் மகள் குற்றச்சாட்டியுள்ளார்.
Next Story