நீங்கள் தேடியது "Doctor"
6 May 2019 1:17 AM IST
நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளிடம் சோதனை - இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்
நீட் தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகளிடம், தீவிரவாதிகள் போல் சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
6 May 2019 1:12 AM IST
"நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது" என எழுதி வைத்த 2 பேர் - போலீசார் தீவிர விசாரணை
"நீட் தேர்வு சமூகநீதிக்கு இழைக்கப்பட்ட அநீதி" என நீட் தேர்வு மையத்துக்கு அருகே வந்த இருவர் அட்டையில் எழுதி வைத்தனர்.
6 May 2019 1:06 AM IST
ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு சுலபமாக இருந்தது - மாணவர்கள் மகிழ்ச்சி
நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுலபமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
5 May 2019 11:55 AM IST
வண்டலூர் பூங்காவில் ஐஸ் டியூப்பில் வைத்த உணவுகளை ருசி பார்க்கும் விலங்குகள்
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவில் கோடை வெயிலில் இருந்து விலங்குகளை காக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
4 May 2019 5:15 PM IST
கத்தரி வெயிலில் இருந்து எப்படி தற்காத்து கொள்ளலாம் - மருத்துவர் தாரணி கிருஷ்ணன் அட்வைஸ்
கத்தரி வெயிலில் இருந்து எப்படி தற்காத்து கொள்ளலாம் என்பது தொடர்பாக சத்துணவு மருத்துவர் தாரணி கிருஷ்ணன் விவரிக்கிறார்.
2 May 2019 5:15 PM IST
கோடையில் சருமத்தை பாதுகாப்பது எப்படி? - டாக்டர் வாசுதேவன், தோல் மருத்துவ நிபுணர் பதில்
"அதிகளவில் தண்ணீர் அருந்த வேண்டும்"
30 April 2019 10:24 AM IST
கருக்கலைப்பு சிகிச்சை அளித்த ஆயுர்வேத பெண் மருத்துவர் - பெண் உயிரிழந்ததால் பரபரப்பு
பொள்ளாச்சி அருகே ஆயுர்வேத பெண் மருத்துவர் மேற்கொண்ட கருக்கலைப்பு முயற்சியில் கர்ப்பிணி பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
28 April 2019 9:19 AM IST
"ஆஷா பணியாளர்களை பணியமர்த்தினால் திருட்டு நடக்காது" - டாக்டர் ரவீந்திரநாத்
"தொட்டில் குழந்தை திட்டம் உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்"
31 March 2019 7:11 PM IST
99 வயதிலும் சேவை செய்யும் மருத்துவர்...
சேலத்தில் மூன்று ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க தொடங்கிய 99 வயதான மருத்துவர் ஒருவர் தற்போது வரை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வருகிறார்.
22 March 2019 10:41 AM IST
பெருங்குடல் புற்றுநோய் குறித்த 3 வது சர்வதேச கருத்தரங்கம்
பெருங்குடல் புற்றுநோய் தொடர்பான மூன்றாவது சர்வதேச கருத்தரங்கம் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது
9 March 2019 4:18 PM IST
குல தெய்வ கோவில் முன்பு தீக்குளித்த ஜவுளி வியாபாரி
ஈரோட்டில் மது பழக்கத்தை கைவிட முடியாத விரக்தியில் ஜவுளி வியாபாரி ஒருவர் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு குல தெய்வ கோவில் முன்பே தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 Feb 2019 2:59 AM IST
டாக்டர் மீது ஆசிட் வீச முயன்ற நர்ஸ்...
திருப்பதியில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த டாக்டர் மீது செவிலியர் ஒருவர் ஆசிட் வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.