பெருங்குடல் புற்றுநோய் குறித்த 3 வது சர்வதேச கருத்தரங்கம்

பெருங்குடல் புற்றுநோய் தொடர்பான மூன்றாவது சர்வதேச கருத்தரங்கம் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது
பெருங்குடல் புற்றுநோய் குறித்த 3 வது சர்வதேச கருத்தரங்கம்
x
அப்பலோ மருத்துவமனை சார்பில் பெருங்குடல் புற்றுநோய் தொடர்பான மூன்றாவது சர்வதேச கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு பேசிய அப்பலோ குழுமத்தின் துணை தலைவர்  பிரீதா ரெட்டி, உடல் உழைப்பு இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து பணி புரிவது மற்றும் மாறிவரும் உணவு பழக்க முறையே பெருங்குடல் புற்றுநோய்க்கான காரணம் என்று குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்