நீங்கள் தேடியது "dmdk"
8 April 2019 2:33 PM IST
"ஒன்றே பணி ஒன்றே திசை - இதுவே தாரக மந்திரம்" - பிரதமர் மோடி
ஒன்றே பணி, ஒன்றே திசை என்பதே பாஜகவின் தாரக மந்திரம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
8 April 2019 2:20 PM IST
பாஜக தேர்தல் அறிக்கை- முக்கிய அம்சங்கள்
அனைத்து மாநிலங்களுடன் ஆலோசித்து ஜி.எஸ்.டி நடைமுறைகள் மேலும் எளிமையாக்கப்படும் என, பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
8 April 2019 2:08 PM IST
பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியீடு
விவசாயிகளுக்கு 1 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் அளிக்கப்படும் என, பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 April 2019 12:51 PM IST
2014- பாஜக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்...
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள்.
8 April 2019 12:42 PM IST
மூக்கில் சிகரெட்டுகளை புகைத்தபடி ஆடிய அதிமுக தொண்டர்
தேர்தல் பிரசாரத்தின்போது நடைபெற்ற நடனம் உள்ளிட்ட, சுவையான காட்சிகள்.
8 April 2019 10:57 AM IST
இதுவரை இந்தியாவில் கூட்டணி அரசுகள்...
காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு அமையும் எனவும் பிரதமர் யார் என தேர்தலுக்கு பிறகு முடிவு செய்யப்படும் எனவும் காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர்.
8 April 2019 10:47 AM IST
234 மையங்களில் தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது
தமிழகம் முழுவதும் 234 மையங்களில் மக்களவைத் தேர்தலுக்கான தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது.
8 April 2019 10:40 AM IST
100% வாக்கு பதிவு குறித்து வலியுறுத்தல் - ரோபோ மூலம் விழிப்புணர்வு
நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், ரோபோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
8 April 2019 10:02 AM IST
நாடு முழுவதும் ரூ. 1844.92 கோடி பறிமுதல்
நாடு முழுவதும், சுமார் ஆயிரத்து 800 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
8 April 2019 9:01 AM IST
வாரணாசியில் 26-ம் தேதி மோடி வேட்பு மனுதாக்கல்
வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி 26-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
8 April 2019 1:45 AM IST
(07/04/2019) மக்கள் யார் பக்கம் - 19 மக்களவை தொகுதிகளில் மக்களின் மனநிலை என்ன?
(07/04/2019) மக்கள் யார் பக்கம் - 19 மக்களவை தொகுதிகளில் மக்களின் மனநிலை என்ன?
7 April 2019 8:21 PM IST
மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு விரோதமானது - தி.மு.க. பொருளாளர் துரைமுருகன்
கதிர் ஆனந்த் வெற்றியை சீர்குலைத்து விடலாம் என மத்திய, மாநில அரசுகள் பெரு முயற்சி எடுப்பதாக தெரிவித்துள்ளார்.