மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு விரோதமானது - தி.மு.க. பொருளாளர் துரைமுருகன்

கதிர் ஆனந்த் வெற்றியை சீர்குலைத்து விடலாம் என மத்திய, மாநில அரசுகள் பெரு முயற்சி எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு விரோதமானது - தி.மு.க. பொருளாளர் துரைமுருகன்
x
ஜனநாயகத்திற்கு புறம்பானது மட்டுமல்ல கடைந்து எடுத்த பாசிச நடைமுறை என துரைமுருகன் விமர்சித்துள்ளார்.தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் என்றும், கருத்துப் போர் புரிவது வழக்கமாக இருந்து வரும் நிலையில், தற்போதைய ஆட்சியாளர்களிடம், தனிப்பட்ட முறையில் பழிவாங்க துடிக்கும் போக்கு மேலோங்கி இருப்பதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.தங்களை சுற்றி கண்காணிப்பு வளையத்தை உருவாக்கி, வீண்பழி சுமத்த ஒரு முயற்சியை ஆளும் கட்சிகள் நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்து உள்ளதாகவும் துரைமுருகன் அதில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்