நீங்கள் தேடியது "dmdk"

மோடியிடமோ, பாஜகவிடமோ மன்னிப்பு கேட்டகவில்லை - ராகுல் காந்தி
4 May 2019 12:42 PM IST

"மோடியிடமோ, பாஜகவிடமோ மன்னிப்பு கேட்டகவில்லை" - ராகுல் காந்தி

பிரதமர் மோடியிடமோ பாஜகவிடமோ மன்னிப்பு கேட்கவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சட்டசபை ஜூன் முதல் வாரத்தில் கூடுமா?
4 May 2019 9:21 AM IST

சட்டசபை ஜூன் முதல் வாரத்தில் கூடுமா?

மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக, தமிழக சட்டசபை ஜூன் மாதம் முதல் வாரத்தில் கூட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி, ராகுல் பேச்சில் விதிமீறல் எதுவும் இல்லை - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
3 May 2019 7:22 AM IST

"பிரதமர் மோடி, ராகுல் பேச்சில் விதிமீறல் எதுவும் இல்லை" - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் பேச்சில் விதிமீறல் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

தொழிலாளர்களுடன் மே தினம் கொண்டாடிய விஜயகாந்த்
1 May 2019 2:21 PM IST

தொழிலாளர்களுடன் மே தினம் கொண்டாடிய விஜயகாந்த்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த், தொழிலாளர்கள் உடன் மே தினத்தை கொண்டாடினார்.

கள்ள ஓட்டு பதிவான விவகாரம் : மார்க்சிஸ்ட் கம்யூ. மீது கேரள எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு
1 May 2019 1:14 PM IST

கள்ள ஓட்டு பதிவான விவகாரம் : மார்க்சிஸ்ட் கம்யூ. மீது கேரள எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

கேரளாவில் கள்ள ஓட்டு பதிவு செய்த விவகாரம் மூலம் மார்க்சிஸ்ட் கட்சியின் உருவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதை மறைக்கவே, அக்கட்சி தேர்தல் ஆணையம் மீது பாய்வதாக கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா குற்றம் சாட்டியுள்ளார்.

தி.மு.க. சார்பில் மே தினப் பேரணி
1 May 2019 12:22 PM IST

தி.மு.க. சார்பில் மே தினப் பேரணி

உழைப்பாளர் தினமான இன்று தி.மு.க. சார்பில் நடைபெற்ற மே தினப்பேரணியில் தி.மு.க. மற்றும் தொ.மு.ச. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் நடத்தை நெறிமுறைகளை பிரதமர் மீறவில்லை - தேர்தல் ஆணையம்
1 May 2019 9:43 AM IST

"தேர்தல் நடத்தை நெறிமுறைகளை பிரதமர் மீறவில்லை" - தேர்தல் ஆணையம்

"தேர்தல் நடத்தை நெறிமுறைகளை பிரதமர் நரேந்திர மோடி மீறவில்லை" என்று, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை - கருணாஸ்
30 April 2019 3:02 PM IST

"ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை" - கருணாஸ்

ஜனநாயக முறைப்படி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்றும், மத்திய, மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் ஆணையம் செயல்பட்டு உள்ளதாகவும் கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

நாடு திசைமாறி போய்க்கொண்டிருப்பதாக கவலை - திருமாவளவன்
29 April 2019 11:45 PM IST

நாடு திசைமாறி போய்க்கொண்டிருப்பதாக கவலை - திருமாவளவன்

சாதியவாதிகள், மதிவாதிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளால், நாடு திசை மாறி போய்க்கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கவலை தெரிவித்துள்ளார்.

பொன்பரப்பியில் மறுவாக்குபதிவு நடத்த வாய்ப்பில்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
29 April 2019 4:25 PM IST

"பொன்பரப்பியில் மறுவாக்குபதிவு நடத்த வாய்ப்பில்லை" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பொன்பரப்பியில் மறுவாக்குபதிவு நடத்த வாய்ப்பில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு - விஜயகாந்த் அறிவிப்பு
29 April 2019 12:54 PM IST

4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு - விஜயகாந்த் அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற நான்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுகின்ற அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு தே.மு.தி.க. தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

பிரதமரின் சாதி குறித்து இன்று வரை எனக்கு தெரியாது - பிரியங்கா காந்தி
28 April 2019 6:25 PM IST

"பிரதமரின் சாதி குறித்து இன்று வரை எனக்கு தெரியாது" - பிரியங்கா காந்தி

வளர்ச்சி தொடர்பான பிரச்சனைகளை மட்டுமே காங்கிரஸ் எழுப்பும் என்று கிழக்கு உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.