நீங்கள் தேடியது "dmdk"

சென்னை : வாக்கு எண்ணும் பணி குறித்து அதிகாரிகளுக்கு செயல்முறை விளக்கம்
15 May 2019 2:30 PM IST

சென்னை : வாக்கு எண்ணும் பணி குறித்து அதிகாரிகளுக்கு செயல்முறை விளக்கம்

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணி குறித்த பயிற்சி மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

கணவரின் சிகிச்சைக்கு உதவி கோரிய பெண் : தேவையான உதவி செய்யப்படும் என தமிழிசை வாக்குறுதி
15 May 2019 2:13 PM IST

கணவரின் சிகிச்சைக்கு உதவி கோரிய பெண் : தேவையான உதவி செய்யப்படும் என தமிழிசை வாக்குறுதி

தூத்துக்குடியில் நடந்த பிரசாரத்தின் போது, வாக்காளர் ஒருவர் தனது கணவர் ரவிசந்திரனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதற்கு உரிய சிகிச்சை அளிக்க உதவி செய்ய வேண்டும் எனவும் பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசையிடம் கோரிக்கை விடுத்தார்.

அரவக்குறிச்சியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை - கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
14 May 2019 11:53 PM IST

அரவக்குறிச்சியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை - கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

அரவக்குறிச்சியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

அரசின் கவர்ச்சி திட்டங்களில் தங்களுக்கு உடன்பாடு கிடையாது - பிரேமலதா விஜயகாந்த்
13 May 2019 5:28 PM IST

"அரசின் கவர்ச்சி திட்டங்களில் தங்களுக்கு உடன்பாடு கிடையாது" - பிரேமலதா விஜயகாந்த்

தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினை நிலவுவதால் வரும் 19 ஆம் தேதிக்கு பிறகு தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

59 மக்களவை தொகுதிகளில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு...
12 May 2019 6:04 PM IST

59 மக்களவை தொகுதிகளில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு...

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 59 மக்களவை தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்ட மத்திய அரசு அனுமதி : ஸ்டாலின் கடும் கண்டனம்
12 May 2019 3:21 PM IST

ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்ட மத்திய அரசு அனுமதி : ஸ்டாலின் கடும் கண்டனம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மோசடிகளுக்கு தேர்தல் ஆணையம் பாதுகாவலர் ஆகிவிடக்கூடாது - ஸ்டாலின்
12 May 2019 2:27 PM IST

"மோசடிகளுக்கு தேர்தல் ஆணையம் பாதுகாவலர் ஆகிவிடக்கூடாது" - ஸ்டாலின்

ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் தேர்தல் ஆணையம் பாதுகாவலர் ஆகிவிடக்கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை
11 May 2019 5:17 PM IST

இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை

அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 2 மணி நேரமாக ஆலோசனை நடத்தினார்

கேன் வாட்டர்கள் தரமானதா என்பதை அறிந்து கொள்வது எப்படி..?
11 May 2019 8:31 AM IST

கேன் வாட்டர்கள் தரமானதா என்பதை அறிந்து கொள்வது எப்படி..?

கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சந்தையில் கேன் வாட்டர் விநியோகம் சூடுபிடித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை
8 May 2019 8:57 AM IST

வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை

வாக்கு எண்ணிக்கையை, வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும் என, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ், இந்திய கம்​யூனிஸ்ட், தி.மு.க. உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

5ம் கட்ட வாக்குப்பதிவு - தலைவர்கள் வாக்களிப்பு
6 May 2019 12:45 PM IST

5ம் கட்ட வாக்குப்பதிவு - தலைவர்கள் வாக்களிப்பு

மக்களவை தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர்

உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் : ஸ்டாலின் கண்டனம்
5 May 2019 7:29 AM IST

உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் : ஸ்டாலின் கண்டனம்

உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று மாநில தேர்தல் ஆணையமும், அதிமுக அரசும் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மாறி மாறி கால அவகாசம் கேட்பது கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.