நீங்கள் தேடியது "Djokovic"
27 Jan 2019 12:31 PM
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை 7வது முறையாக வென்று ஜோகோவிச் சாதனை படைத்தார்.
26 Nov 2018 9:37 AM
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் : சாம்பியன் பட்டம் வென்ற குரோஷியா
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை குரோஷிய அணி கைப்பற்றியது.
2 Nov 2018 2:32 PM
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்த ஜோகோவிச்
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்.
2 Nov 2018 2:04 PM
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : காலிறுதி சுற்றுக்கு ஃபெடரர் தகுதி
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றுள்ளார்.
31 Oct 2018 10:31 AM
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : 3வது சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றார்.
26 Oct 2018 3:26 PM
விளையாட்டு திருவிழா - 26.10.2018 - இந்தியா Vs மே.இ.தீவுகள்: நாளை 3வது ஒருநாள்
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சனிக்கிழமை புனேவில் நடைபெறுகிறது.
25 Oct 2018 11:48 AM
சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடர் : முதல் சுற்றில் மரின் சிலிச் தோல்வி
சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலேயே நட்சத்திர வீரர் மரின் சிலிச் தோல்வியை தழுவினார்.
15 Oct 2018 10:08 AM
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : 4வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக நட்சத்திர வீரர் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
13 Oct 2018 2:28 PM
ஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டி : இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்
ஷாங்காய் ஓபன் டென்னிஸ் போட்டியில், செர்பிய வீரர் ஜோகோவிச் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
9 Sept 2018 8:20 AM
அமெரிக்க ஓபன் டென்னிஸ் : முர்ரே - மேட்டிக் இணை வெற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் முர்ரே,மேட்டிக் இணை வெற்றி பெற்றது.
8 Sept 2018 5:28 PM
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி : ஜோகோவிச் - டெல் போட்ரோ பலப்பரீட்சை..
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில், ஜோகோவிச்சும், டெல் போட்ராவும் பலப்பரீட்சையில் ஈடுபடுகிறார்கள்.
6 Sept 2018 1:54 PM
அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அரை இறுதிக்கு மேடிசன் கீ தகுதி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில், அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீ அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.