நீங்கள் தேடியது "District"
10 March 2019 3:02 AM IST
காரில் குட்கா கடத்த முயற்சி - 150 கிலோ குட்கா பறிமுதல்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் காரில் கடத்த முயன்ற 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
5 March 2019 3:02 PM IST
"ஒவ்வொரு கல்வி மாவட்டத்துக்கு விளையாட்டு மைதானம்" - அமைச்சர் செங்கோட்டையன்
விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்கள், அவர்கள் விரும்பும் கல்லூரியில் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
4 March 2019 11:36 PM IST
ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு - 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடன் புகார் மனு
20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடன் புகார் மனு
18 Feb 2019 12:04 PM IST
சமத்துவபுரத்தில் இருந்து இடம்பெயரும் மக்கள்... குடி தண்ணீர் இல்லாததால் மக்கள் வேதனை
சேலத்தில் குடிக்க கூட தண்ணீர் இல்லாததால், அரசு கட்டி கொடுத்த இலவச வீடுகளை காலி செய்துவிட்டு செல்லும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
15 Feb 2019 8:44 AM IST
மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை - தினகரன்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
6 Feb 2019 6:27 PM IST
இல்லாதவருக்கு உதவும் "மகிழ்ச்சியின் சுவர்" : மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு
பெரம்பலூரில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில், "மகிழ்ச்சியின் சுவரை", மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.
3 Feb 2019 8:06 AM IST
மும்மத ஸ்தலங்களை இணைக்கும் ரயில் சேவை - இனிப்பு வழங்கி குமரி மக்கள் கொண்டாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டதை ரயில் பயணிகள் சங்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
22 Jan 2019 12:10 PM IST
"போடோலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் வேண்டும்" : போடோ இன மக்கள் பேரணி
"போடோலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் வேண்டும்" : போடோ இன மக்கள் பேரணி
21 Jan 2019 9:53 AM IST
மாநில அளவிலான ஆணழகன் போட்டி - வீரர்கள் பங்கேற்பு
சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
16 Jan 2019 1:01 AM IST
மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு
நாகை மாவட்டம், பொய்கை நல்லூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவர் உயிரிழந்ததை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
9 Jan 2019 7:55 PM IST
மக்கள், நிறுவனங்களின் பணம், கால விரயத்தை தடுக்கும் செயலி - அரியலூர் எஸ்.பி. சீனிவாசன் தொடங்கி வைத்தார்
பொது மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் காலம் மற்றும் பண விரயத்தை குறைக்கும் வகையில் ஆன்-லைன் மூலம் நன்னடத்தை சான்றிதழ் பெறும் திட்டத்தை மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் அரியலூரில் தொடங்கி வைத்தார்.
9 Jan 2019 7:40 PM IST
தடையை மீறி பொங்கல் சிறப்பு தொகை விநியோகம்
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பொங்கல் பரிசு சிறப்புத் தொகையான ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.