ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு - 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடன் புகார் மனு

20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடன் புகார் மனு
ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு - 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடன் புகார் மனு
x
நாகை மாவட்டம், போலகம் ஊராட்சிக்குட்பட்ட குருவாடி கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தாக கூறி, நாகை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து திட்டச்சேரி காவல்நிலையத்தில்  பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால்  மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்