நீங்கள் தேடியது "Disortion"
12 Nov 2018 6:58 AM GMT
பவானிசாகர் அணையின் நீர்வரத்து குறைந்தது : 100 அடிக்கு கீழ் சரிவு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்வரத்து 751 கன அடியாக குறைந்ததால் 42 நாட்களுக்கு பின் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிந்துள்ளது.
19 Aug 2018 3:25 AM GMT
கேரளாவில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை மீட்பு...
கேரளாவின் கிழக்கு காடன்காலூரில் வெள்ளத்தால் சூழப்பட்ட வீட்டில் இருந்து பிறந்து 10 நாளே ஆன சிசுவை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டனர்.
19 Aug 2018 3:05 AM GMT
"கேரளாவுக்கு இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு" - பிரதமர் நரேந்திரமோடி
கேரளாவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
19 Aug 2018 2:47 AM GMT
கேரளாவில் விமானத்திலிருந்து தூக்கி வீசப்படும் உணவு பொருட்கள்
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூரில் விமானத்திலிருந்து உணவு மற்றும் மருந்து பொருட்கள் தூக்கி வீசப்பட்டு வருகிறது.
19 Aug 2018 2:30 AM GMT
கொச்சியில் தொடரும் மீட்பு பணிகள்...
கனமழை காரணமாக கேரளாவின் கொச்சி நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
19 Aug 2018 2:07 AM GMT
கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் கூடுதலாக 5 கோடி ரூபாய் வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிச்சாமி
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் கூடுதலாக 5 கோடி ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
15 Aug 2018 8:33 AM GMT
பவானிசாகர் அணையில் இருந்து 40,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
பவானிசாகர் அணையில் இருந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு மேல் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
15 Aug 2018 7:55 AM GMT
விமான ஓடுதளத்திற்குள் புகுந்த வெள்ளம் : கொச்சி விமான நிலையம் மூடல்
கொச்சி நெடும்பஞ்சேரி விமான ஓடுதளத்திற்குள் வெள்ளநீர் புகுந்ததால் விமான சேவை நிறுத்தப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது.
14 Aug 2018 6:34 AM GMT
கர்நாடகா கனமழை எதிரொலி - சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர்
கர்நாடக பகுதிகளில் வளிமண்டலத்தின் மேல்அடுக்கு சுழற்சி நிலவுவதாலும், மேற்கு திசைக்காற்றின் வலுஅதிகரிக்கும் இருப்பதாலும், கர்நாடகாவின் சிக்மகளூரு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.