நீங்கள் தேடியது "devotees"

ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
12 Dec 2018 1:28 PM IST

ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு...
9 Dec 2018 9:00 AM IST

சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு...

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பாலும், போலீசாரின் பல கட்டுப்பாடுகளாலும், சபரிமலைக்கு கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை குறைவாகவே இருந்தது.

பிரம்மோற்சவ விழா - கஜ வாகனத்தில் எழுந்தருளினார் பத்மாவதி தாயார்...
9 Dec 2018 4:42 AM IST

பிரம்மோற்சவ விழா - கஜ வாகனத்தில் எழுந்தருளினார் பத்மாவதி தாயார்...

அலமேலுமங்காபுரம் பத்மாவதி கோவில் பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய நாளான நேற்று, கஜ வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளினார்.

களைகட்டிய மாரியம்மன் கோயில் தேரோட்டம் : அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
7 Dec 2018 4:54 PM IST

களைகட்டிய மாரியம்மன் கோயில் தேரோட்டம் : அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஈரோடு அருகே ஸ்ரீமகாமாரியம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.

பிரித்தியங்கரா தேவி கோயிலில் 108 கிலோ மிளகாய் கொட்டி பக்தர்கள் நேர்த்தி கடன்...
7 Dec 2018 2:22 AM IST

பிரித்தியங்கரா தேவி கோயிலில் 108 கிலோ மிளகாய் கொட்டி பக்தர்கள் நேர்த்தி கடன்...

திருவிசநல்லூரில் உள்ள ப்ரித்தியங்கிரா தேவி கோவிலில், கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடைபெற்றது.

சபரிமலையில் பிறந்தநாளை கொண்டாடிய டிரம்ஸ் சிவமணி - டிரம்ஸ் இசையில் மெய் மறந்த ஐயப்ப பக்தர்கள்
2 Dec 2018 4:08 AM IST

சபரிமலையில் பிறந்தநாளை கொண்டாடிய டிரம்ஸ் சிவமணி - டிரம்ஸ் இசையில் மெய் மறந்த ஐயப்ப பக்தர்கள்

திரைப்பட இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி, நேற்று சபரிமலைக்கு சென்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

அண்ணாமலையார் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை - மாவட்ட வன அலுவலர் உத்தரவு
28 Nov 2018 2:42 AM IST

அண்ணாமலையார் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை - மாவட்ட வன அலுவலர் உத்தரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்
23 Nov 2018 7:55 PM IST

திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகாதீபம்

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

சபரிமலையில் பக்தர்களுக்கு  நேரக்கட்டுப்பாடு - கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்
19 Nov 2018 7:23 PM IST

சபரிமலையில் பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு - கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்

சபரிமலையில் ஏற பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்த விவகாரம் தொடர்பாக அம்மாநில காவல் துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரபோதினி ஏகாதசி தினம் - கங்கையில் புனித நீராடிய பக்தர்கள்
19 Nov 2018 3:47 PM IST

"பிரபோதினி ஏகாதசி" தினம் - கங்கையில் புனித நீராடிய பக்தர்கள்

"பிரபோதினி ஏகாதசி"யை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதியில் பக்தர்கள் இன்று அதிகாலை முதலே புனித நீராடினர்.

கந்தசஷ்டி விழா கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு
14 Nov 2018 11:36 AM IST

கந்தசஷ்டி விழா கோலாகலம் - பக்தர்கள் வழிபாடு

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

காணிக்கை செலுத்த வேண்டாம் என வலியுறுத்துவோம் - அய்யப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் எச்சரிக்கை
11 Nov 2018 9:03 AM IST

காணிக்கை செலுத்த வேண்டாம் என வலியுறுத்துவோம் - அய்யப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் எச்சரிக்கை

சபரிமலை வருவாயை கொண்டே, கோயிலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வாதாடினால் பக்தர்கள் யாரும் காணிக்கை செலுத்த வேண்டாம் என பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அய்யப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.