நீங்கள் தேடியது "devotees"

64 அடி பிரம்மாண்ட சிலை கிருஷ்ண‌கிரி சென்றடைந்த‌து
17 Jan 2019 9:35 AM IST

64 அடி பிரம்மாண்ட சிலை கிருஷ்ண‌கிரி சென்றடைந்த‌து

ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட 64 அடி பிரம்மாண்ட பெருமாள் சிலை கிருஷ்ண‌கிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதிக்கு வந்தடைந்துள்ளது.

24 மணி நேரத்தில் 1.9 கிராம் தங்க பொங்கல் பானை : நகை தொழிலாளி அசத்தல்
16 Jan 2019 1:41 PM IST

24 மணி நேரத்தில் 1.9 கிராம் தங்க பொங்கல் பானை : நகை தொழிலாளி அசத்தல்

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்துள்ள சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த தேவன் என்பவர், ஒரு கிராம் 900 மில்லி தங்கத்தில், பொங்கல் அடுப்புடன் கூடிய பானை மற்றும் காளைமாடு செய்து சாதனை படைத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
15 Jan 2019 1:15 PM IST

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு உற்சமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள்
13 Jan 2019 2:06 AM IST

திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள்

தைத் திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு, பல்லாயிரக்கணக்கானோர் பாத யாத்திரை செல்கின்றனர்.

கேரளா கனமழை : பம்பை மலை உச்சிக்கு பக்தர்கள் செல்ல தடை
12 Jan 2019 7:53 AM IST

கேரளா கனமழை : பம்பை மலை உச்சிக்கு பக்தர்கள் செல்ல தடை

மகரஜோதி காண பக்தர்கள் குவியும் பம்பை மலை உச்சிக்கு இந்த ஆண்டு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நந்திக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் - பக்தர்கள் தரிசனம்
4 Jan 2019 3:53 AM IST

நந்திக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் - பக்தர்கள் தரிசனம்

கும்பகோணத்தில் உள்ள 2 ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கோயில் சொத்துகள், பொருட்களை கணக்கெடுக்க கமிட்டி - தமிழக அரசுக்கு அமைச்சர் வேண்டுகோள்
30 Dec 2018 9:01 PM IST

"கோயில் சொத்துகள், பொருட்களை கணக்கெடுக்க கமிட்டி" - தமிழக அரசுக்கு அமைச்சர் வேண்டுகோள்

மதுரையில் ஹிந்து ஆலய பாதுகாப்பு குழுவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாநில மாநாடு நடைபெற்றது.

மணப்பாறை காளியம்மன் கோயில் திருவிழா : பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
30 Dec 2018 1:10 PM IST

மணப்பாறை காளியம்மன் கோயில் திருவிழா : பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருச்சி மாவட்டத்தில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் : இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருப்பு
28 Dec 2018 9:44 AM IST

ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் : இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

ஆதிநாதன் கோயிலில் திருமங்கை ஆழ்வார் வேடுபறி உற்சவம்
27 Dec 2018 8:20 AM IST

ஆதிநாதன் கோயிலில் திருமங்கை ஆழ்வார் வேடுபறி உற்சவம்

ஆதிநாதன் கோயிலில் திருமங்கை ஆழ்வார் வேடுபறி உற்சவம்

அம்மனுக்கு ஆரோக்கிய மாதா அலங்காரம் - பக்தர்கள் அதிர்ச்சி
25 Dec 2018 6:44 PM IST

அம்மனுக்கு ஆரோக்கிய மாதா அலங்காரம் - பக்தர்கள் அதிர்ச்சி

கிறிஸ்துமஸை முன்னிட்டு அம்மனுக்கு ஆரோக்கிய மாதா உருவத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் பகல்பத்து நிகழ்ச்சி : ராமர் அலங்காரத்தில் பெருமாள் - பக்தர்கள் வழிபாடு
13 Dec 2018 10:02 AM IST

பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் 'பகல்பத்து' நிகழ்ச்சி : ராமர் அலங்காரத்தில் பெருமாள் - பக்தர்கள் வழிபாடு

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 7ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.