நீங்கள் தேடியது "destroy"

இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்கள் கூடாது நீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்தல்
15 July 2021 3:23 PM IST

"இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்கள் கூடாது" நீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்தல்

வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள இயற்கையை அழிக்கக் கூடாது என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சி.. சீன அரசு ரூ. 20,924 கோடி அபராதம் விதிப்பு
11 April 2021 1:17 PM IST

போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சி.. சீன அரசு ரூ. 20,924 கோடி அபராதம் விதிப்பு

போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக அலிபாபா நிறுவனத்துக்கு சீன அரசு 20 ஆயிரத்து 924 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

பிளாஸ்டிக்கை அழிக்க மறுசுழற்சி இயந்திரம் : செயல்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
31 Jan 2019 12:59 PM IST

பிளாஸ்டிக்கை அழிக்க மறுசுழற்சி இயந்திரம் : செயல்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்டவைகளை அழிக்க நவீன மறுசுழற்சி இயந்திரத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பழ. நெடுமாறனின் புத்தகத்தை அழிக்க உத்தரவு
14 Nov 2018 8:06 PM IST

பழ. நெடுமாறனின் புத்தகத்தை அழிக்க உத்தரவு

பழ. நெடுமாறனின் புத்தகத்தை அழிக்க உத்தரவு

பழ.நெடுமாறன் புத்தகத்தை அழிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
14 Nov 2018 12:53 PM IST

பழ.நெடுமாறன் புத்தகத்தை அழிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எஸ் அரிஹந்த் - கூடுதல் தகவல்
6 Nov 2018 1:20 AM IST

ஐ.என்.எஸ் அரிஹந்த் - கூடுதல் தகவல்

* அரிஹந்த் என்கிற சமஸ்கிருத, சொல்லுக்கு 'எதிரிகளை அழிப்பவன்' என்பது பொருள் ஆகும்.

கொசுக்கள் உற்பத்தியை அழிக்காவிட்டால் அபராதம் - விஜயபாஸ்கர்
25 Oct 2018 7:31 AM IST

"கொசுக்கள் உற்பத்தியை அழிக்காவிட்டால் அபராதம்" - விஜயபாஸ்கர்

கொசுக்கள் உற்பத்தியை அழிக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

எம்ஜிஆர் இருக்கும் போதே அதிமுகவை அழிக்க கருணாநிதி திட்டம் - அமைச்சர் செல்லூர் ராஜூ
3 Oct 2018 10:42 AM IST

"எம்ஜிஆர் இருக்கும் போதே அதிமுகவை அழிக்க கருணாநிதி திட்டம்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

எம்ஜிஆர், ஜெயலலிதா இருக்கும் போதே அதிமுகவை அழிக்க கருணாநிதி திட்டம் போட்டதாகவும், அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.