நீங்கள் தேடியது "dengue in tamil nadu"

கொசுக்கடிக்கு ஆளாகாமல் எச்சரிக்கையாக இருங்கள் - ஜெகதீஷ், பொது மருத்துவர்
3 Dec 2019 7:04 PM GMT

"கொசுக்கடிக்கு ஆளாகாமல் எச்சரிக்கையாக இருங்கள்" - ஜெகதீஷ், பொது மருத்துவர்

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ள நிலையில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் கொசு கடிக்கு ஆளாகாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தனியார் மருத்துவமனை மருத்துவர் ஜெகதீஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

டெங்குவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்
23 Oct 2019 7:49 PM GMT

"டெங்குவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை" - அமைச்சர் விஜயபாஸ்கர்

பண்டிகை காலமாக இருந்தாலும் தொய்வு இன்றி விடுமுறையில்லாமல் டெங்கு காயச்சல் ஒழிப்பு நடவடிக்கையில் முழுமையாக ஈடுபடுவோம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலுக்கு தவறான சிகிச்சை அளித்தால் நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்
22 Oct 2019 7:52 PM GMT

"டெங்கு காய்ச்சலுக்கு தவறான சிகிச்சை அளித்தால் நடவடிக்கை" - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை ஆவடி, மாநகராட்சி அரசுப்பள்ளிகளுக்கு, தொற்று நோய் தடுப்பு பணிகளுக்காக 42 மருத்துவ குழுக்கள் மற்றும் 10 புகை தெளிப்பான் வாகனங்களை அமைச்சர் பெஞ்சமின் முன்னிலையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொழில் நகரத்தில் பரவும் மர்ம காய்ச்சல் -  5 வயது சிறுமி பலி
22 Oct 2019 8:24 AM GMT

தொழில் நகரத்தில் பரவும் மர்ம காய்ச்சல் - 5 வயது சிறுமி பலி

தொழில் நகரமான திருப்பூரில் மர்ம காய்ச்சல் வேகமான பரவி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கொசுக்கள் உற்பத்தியால் பரவும்  டெங்கு - வடசென்னையில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்
22 Oct 2019 6:11 AM GMT

கொசுக்கள் உற்பத்தியால் பரவும் " டெங்கு" - வடசென்னையில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்

வடசென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிழந்தனர். டெங்கு தொற்று பாதிக்கப்பட்ட 12-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

டெங்கு உயிர்பலி - உணர்ந்து பிரச்னை அணுகப்பட வேண்டும் - வைகோ
21 Oct 2019 9:15 PM GMT

டெங்கு உயிர்பலி - உணர்ந்து பிரச்னை அணுகப்பட வேண்டும் - வைகோ

டெங்கு காய்ச்சலுக்கு சின்னஞ்சிறு உயிர்கள் பலியாகி வரும் சூழலில், மருத்துவர்களின் பிரச்சினையை அவர்களின் மனம் கோணாத விதத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அணுக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

டெங்கு - மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும் - கனிமொழி, திமுக எம்.பி.
20 Oct 2019 6:49 PM GMT

"டெங்கு - மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும்" - கனிமொழி, திமுக எம்.பி.

டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் தமிழக அரசு உண்மையை மறைப்பதால், பிரச்சினை இன்னும் அதிகரிக்கும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முழு நடவடிக்கை - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
15 Oct 2019 8:06 PM GMT

"டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முழு நடவடிக்கை" - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
15 Oct 2019 11:12 AM GMT

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

தலைமைச் செயலாளர் சண்முகம், காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

காய்ச்சல் வந்தால் மக்கள் அலட்சியப்படுத்த வேண்டாம் - விஜயபாஸ்கர்
15 Oct 2019 10:25 AM GMT

"காய்ச்சல் வந்தால் மக்கள் அலட்சியப்படுத்த வேண்டாம்" - விஜயபாஸ்கர்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தர்மபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கான பாதிப்புகள் அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கடிப்பதற்கு முன்பு உள்ளாட்சித் துறை கொசு, கடித்த பிறகுதான் சுகாதாரத்துறை கொசு - விஜயபாஸ்கர்
5 Oct 2019 12:30 PM GMT

கடிப்பதற்கு முன்பு உள்ளாட்சித் துறை கொசு, கடித்த பிறகுதான் சுகாதாரத்துறை கொசு - விஜயபாஸ்கர்

தமிழகத்தில், நூறு எண்ணிக்கையில் மட்டுமே டெங்கு பாதித்துள்ளதாக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

டெங்கு : மக்கள் அச்சப்பட தேவையில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
10 Sep 2019 7:51 AM GMT

டெங்கு : மக்கள் அச்சப்பட தேவையில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.