நீங்கள் தேடியது "Demonetization"

ஜி.எஸ்.டி அமல், ரூபாய் நோட்டு விவகாரம் எல்லாமே தவறு - ப.சிதம்பரம் விமர்சனம்
1 Dec 2018 1:47 PM IST

"ஜி.எஸ்.டி அமல், ரூபாய் நோட்டு விவகாரம் எல்லாமே தவறு" - ப.சிதம்பரம் விமர்சனம்

ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது, புத்திசாலித்தனமற்ற மிக மோசமான முடிவு என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது - தமிழிசை
10 Nov 2018 2:55 PM IST

"ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது" - தமிழிசை

ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

ரூபாய் நோட்டு மாற்றும் அறிவிப்பு மக்களிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்ய அல்ல - நிதியமைச்சர் அருண்ஜேட்லி
8 Nov 2018 1:33 PM IST

"ரூபாய் நோட்டு மாற்றும் அறிவிப்பு மக்களிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்ய அல்ல" - நிதியமைச்சர் அருண்ஜேட்லி

ரூபாய் நோட்டு மாற்றும் அறிவிப்பை 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் வெளியிட்டது, மக்களிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்ய அல்ல என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.

பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முடிவு எந்த அளவுக்கு நாட்டை பாதிக்கும் என்பதை நினைவுப்படுத்தும் நாள் இன்று - மன்மோகன் சிங்
8 Nov 2018 1:21 PM IST

பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முடிவு எந்த அளவுக்கு நாட்டை பாதிக்கும் என்பதை நினைவுப்படுத்தும் நாள் இன்று - மன்மோகன் சிங்

பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் விபரீத முடிவு எந்த அளவுக்கு நாட்டை நீண்டக் காலத்துக்கு பாதிக்கும் என்பதை நினைவுப்படுத்தும் நாள் இன்று என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் போராட்டம்
8 Nov 2018 11:34 AM IST

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் போராட்டம்

உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசை கண்டித்து, நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் சார்பில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

நாட்டில் வேலை வேண்டி காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு
8 Nov 2018 11:02 AM IST

நாட்டில் வேலை வேண்டி காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் வேலை எதிர்பார்த்து காத்திருப்போரின் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் 6 புள்ளி 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் டாலர் கையிருப்பு குறைந்தது
23 Oct 2018 6:51 PM IST

இந்திய ரிசர்வ் வங்கியின் டாலர் கையிருப்பு குறைந்தது

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைவதை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி, தன் வசமுள்ள டாலர்களை விற்றுள்ளது.

ரூ1,000 கொடுத்தால் 2,000 கிடைக்கும் என மோசடி : இருவர் கைது
1 Oct 2018 9:13 AM IST

ரூ1,000 கொடுத்தால் 2,000 கிடைக்கும் என மோசடி : இருவர் கைது

திருப்பூரில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து மாற்ற முயன்ற இருவரை போலீசார் பிடித்துள்ளனர்.

பணமதிப்பிழப்பு மீதான நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கை : பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு
27 Aug 2018 1:50 PM IST

பணமதிப்பிழப்பு மீதான நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கை : பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு

பண மதிப்பிழப்பு தொடர்பாக, நாடாளுமன்ற நிலைக் குழு தயாரித்துள்ள வரைவு அறிக்கைக்கு, பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தங்கத்தின் விலை இனி வரும் காலங்களில் அதிகரிக்குமா..? குறையுமா..?
26 July 2018 5:49 PM IST

தங்கத்தின் விலை இனி வரும் காலங்களில் அதிகரிக்குமா..? குறையுமா..?

இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும்..?

ஜி.எஸ்.டி-யில் 5% மற்றும் 12% மட்டுமே இருக்க வேண்டும் - விக்கிரமராஜா
23 July 2018 6:00 PM IST

"ஜி.எஸ்.டி-யில் 5% மற்றும் 12% மட்டுமே இருக்க வேண்டும்" - விக்கிரமராஜா

"கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன் தர்ணா போராட்டம்" - விக்கிரமராஜா

புதிய 100 ரூபாய் நோட்டுகளுக்காக மாற்றப்படும் ஏடிஎம் இயந்திரங்கள்
23 July 2018 3:33 PM IST

புதிய 100 ரூபாய் நோட்டுகளுக்காக மாற்றப்படும் ஏடிஎம் இயந்திரங்கள்

புதிதாக அறிமுகமாக உள்ள 100 ரூபாய் நோட்டுகளுக்காக ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றம் செய்ய 100 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று கூறப்படுகிறது.