நீங்கள் தேடியது "Demonetisation"
5 Nov 2018 6:53 PM IST
"வங்கிக் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் பட்டியல் எங்கே?" - ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ்
வங்கிக் கடனை திரும்ப செலுத்தாதவர்களின் பட்டியலை ஏன் வெளியிடவில்லை என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு தேசிய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
5 Nov 2018 12:38 PM IST
"ஆட்சியின் தொடக்கத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்னவாயின?" - ப.சிதம்பரம் கேள்வி
ஆட்சியின் தொடக்கத்தில் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி தற்போது நாட்டில் பிரம்மாண்ட கோவில்கள் கட்டப்படும் சிலைகள் அமைக்கப்படும் என வாக்குறுதி வழங்கி வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
2 Nov 2018 3:45 PM IST
அக்டோபரில் மட்டும் ஜிஎஸ்டி வரி வசூல் 1 லட்சம் கோடி - மத்திய நிதியமைச்சகம்
அக்டோபர் மாதத்தில் மட்டும், ஜிஎஸ்டி வரி 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
2 Nov 2018 3:21 PM IST
சிதம்பரம் குடும்பத்தினர் மீதான வழக்கு ரத்து - உயர்நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குடும்பத்தினர் மீதான கருப்பு பண வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 Oct 2018 4:38 AM IST
டசால்ட் நிறுவனத்தை பார்வையிட வேண்டிய நிர்பந்தம் என்ன? : பாதுகாப்புத்துறை அமைச்சர் பயணம் பற்றி ராகுல்காந்தி கேள்வி
டசால்ட் நிறுவனத்தை பார்வையிட வேண்டிய நிர்பந்தம் என்ன? : பாதுகாப்புத்துறை அமைச்சர் பயணம் பற்றி ராகுல்காந்தி கேள்வி
11 Oct 2018 4:02 AM IST
குஜராத்தில் இருந்து வெளிமாநிலத்தவர் வெளியேற்றம் : காங். தலைவர் ராகுல்காந்தி கேள்வி
குஜராத்தில் இருந்து வெளிமாநிலத்தவர் வெளியேற்றம் : காங். தலைவர் ராகுல்காந்தி கேள்வி
10 Oct 2018 2:01 AM IST
"விவசாய கடனை தள்ளுபடி செய்யாதது ஏன்?" - மத்திய அரசுக்கு, ராகுல்காந்தி கேள்வி
"விவசாய கடனை தள்ளுபடி செய்யாதது ஏன்?" - மத்திய அரசுக்கு, ராகுல்காந்தி கேள்வி
20 Sept 2018 12:50 PM IST
காலதாமதத்தால் மத்திய அரசின் திட்டங்களுக்கான நிகர செலவு அதிகரிப்பு - இந்திய ரிசர்வ் வங்கி
காலதாமதத்தால் மத்திய அரசின் திட்டங்களுக்கான நிகர செலவு அதிகரித்து உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Sept 2018 7:01 PM IST
கைலாஷ் யாத்திரீகர்களுடன் ராகுல் காந்தி
கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மற்ற யாத்திரீகர்களுடன் உரையாடிய காட்சிகள் வெளியாகி உள்ளது.
3 Sept 2018 3:55 PM IST
மக்களிடம் ரொக்க கையிருப்பு அதிகரிப்பு - ரிசர்வ் வங்கி அறிக்கை
நாடு முழுவதும் வங்கிகளில் டெபாசிட் குறைந்து, மக்களிடம் ரொக்க கையிருப்பு அதிகரித்திருப்பது ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
1 Sept 2018 10:58 AM IST
"ரபேல் போர் விமான ஊழல் விவகாரம் உலகளவில் பூதாகரமாக வெடிக்கும்" - ராகுல்காந்தி
ரபேல் போர் விமான ஊழல் உலகளவில் பூதாகரமாக வெடிக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் எச்சரித்துள்ளார்.
1 Sept 2018 8:43 AM IST
நிதி ஆயோக் அறிக்கைக்கு ப.சிதம்பரம் கண்டனம்
வங்கிகளை விட, கைகளில் பணம் இருப்பதையே பாதுகாப்பாக மக்கள் கருதுவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.