நீங்கள் தேடியது "Demonetisation"
26 April 2019 9:20 AM IST
இந்தியாவில் உயர்கல்வி படித்தும் வேலையில்லை - ஆய்வறிக்கையில் தகவல்
இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்ட அளவிற்கு வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தோல்வி கண்டுள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம் ஆய்வு இருக்கை தெரிவித்துள்ளது.
13 April 2019 5:14 AM IST
தமிழர் மனங்களை பாஜகவினரால் வெல்ல முடியவில்லை - ராகுல்காந்தி
நாக்பூரில் இருந்து தமிழர்களை ஆள, பாஜக நினைப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அவர்களுக்கு தமிழர்களின் மனம் தெரியவில்லை என்றார்.
13 April 2019 2:50 AM IST
ஜிஎஸ்டி வரியை ஒழுங்குபடுத்த காங்கிரஸால் மட்டும் முடியும் - கார்த்திக் சிதம்பரம்
ஜிஎஸ்டி வரியை ஒழுங்குபடுத்த காங்கிரஸ் கட்சியால் மட்டும் தான் முடியும் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
5 April 2019 8:13 AM IST
"வர்த்தகர்களுக்கு விரோதமான அரசு பா.ஜ.க" - கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், சிவகங்கை நகரின் முக்கிய பகுதிகளான அரண்மனை வாசல், காந்தி வீதி, நேரு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
24 March 2019 5:18 PM IST
நாட்டில் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது - உதயநிதி ஸ்டாலின்
நாட்டில் மோடி எதிர்ப்பு அலை வீசுவது மக்கள் பிரசாரத்துக்கு செல்லும் போது அளிக்கும் வரவேற்பில் தெரிவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 Dec 2018 1:37 AM IST
பாஜக தோல்வி ஏன் ? ; ராகுல்காந்தி அதிரடி விளக்கம்
பாஜக தோல்வி ஏன் ? ; ராகுல்காந்தி அதிரடி விளக்கம்
4 Dec 2018 12:20 PM IST
பணப்புழக்கம் ரூ.20 லட்சம் கோடியை தாண்டியது - இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை
கடந்த இரண்டு ஆண்டுகளில் பண புழக்கம் 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
4 Dec 2018 9:24 AM IST
சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன்கள் சரிவு
சிறு, குறு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வங்கி கடன் 8 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது.
14 Nov 2018 3:48 PM IST
பா.ஜ.கவில் பலமிழந்துவிட்டார் நரேந்திரமோடி - திருநாவுக்கரசர்
அடுத்த பிரதமர் வேட்பாளர் குறித்து பா.ஜ.க யோசனை செய்து வருவதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
9 Nov 2018 5:03 PM IST
இந்திய பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - திருநாவுக்கரசர்
ரூபாய் நோட்டு மாற்ற விவகாரம் நாட்டு மக்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி நடத்திய தாக்குதல் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.
9 Nov 2018 8:06 AM IST
"மதசார்பற்ற கட்சிகள் ஓரணியாக வியூகம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தகவல்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாம் ஆண்டை நிறைவையொட்டி புதுச்சேரியில் மாணவர் காங்கிரஸ் சார்பில் கருப்பு தினமாக அனுசரித்து மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட்டது.
8 Nov 2018 12:57 PM IST
பொருளாதாரம் குற்றுயிரும், குலையுயிருமாக மாற்றப்பட்ட நினைவு நாள் இன்று - பாமக நிறுவனர் ராமதாஸ்
இந்திய பொருளாதாரம் குற்றுயிரும், குலையுயிருமாக மாற்றப்பட்ட நினைவு நாள் இன்று என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.