"வர்த்தகர்களுக்கு விரோதமான அரசு பா.ஜ.க" - கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், சிவகங்கை நகரின் முக்கிய பகுதிகளான அரண்மனை வாசல், காந்தி வீதி, நேரு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், சிவகங்கை நகரின் முக்கிய பகுதிகளான அரண்மனை வாசல், காந்தி வீதி, நேரு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது ,மக்கள் மத்தியில் பேசிய அவர், பா.ஜ.க. அரசு வர்த்தகர்களுக்கு எதிரான அரசு என விமர்சித்தார்.
Next Story