நீங்கள் தேடியது "Demonetisation"
2 Jan 2023 2:18 PM IST
"மக்கள் மன்றத்தில் பார்த்துக்கொள்கிறோம்" - "இது அவர்கள் தோல்வியின் ஒப்புதல் வாக்குமூலம்"
2 Jan 2023 11:52 AM IST
பண மதிப்பிழப்பால் யார் நன்மை அடைந்தார்கள்? - குற்றச்சாட்டுகளை அடுக்கும் காங்.செல்வபெருந்தகை
27 Nov 2019 4:25 PM IST
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் : பல ஆண்டு சேமிப்பு - பயனற்று போன சோகம்
திருப்பூர் அருகே பேரன், பேத்திகளுக்காக மூதாட்டிகள் இருவர் சேமித்து வைத்திருந்த பணம், செல்லாத நோட்டுக்கள் என தெரியவந்ததால் மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
24 Oct 2019 1:41 AM IST
"திருப்பதியில் பூரண மதுவிலக்கு செய்ய பரிந்துரை" - சேகர் ரெட்டி
திருப்பதியில் 200 ஏக்கரில் ஆன்மீக நகரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி கூறினார்.
30 Aug 2019 4:02 PM IST
பணமதிப்பிழப்பு நடவடிக்கை - மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த வணிகர் ராமன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
5 May 2019 10:23 AM IST
வேலையின்மை சிக்கலைத் தீர்க்க புதிய பரிந்துரை...நகர்ப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம்
அதிகரித்து வரும் வேலையின்மை சிக்கலைத் தீர்க்க, நகர்ப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என அசீம் பிரேம்ஜி பல்கலைக் கழக ஆய்வு பரிந்துரை செய்துள்ளது.
4 May 2019 2:06 PM IST
" வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு மறுக்கப்படாது "- தமிழிசை சவுந்திரராஜன்
தமிழ்நாட்டு உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
4 May 2019 1:27 PM IST
நகர்புற இளைஞர்களில் 60 % பேருக்கு வேலையில்லை...ஆய்வில் அதிர்ச்சி தகவல்
நகர்புறங்களில் 20 முதல் 24 வயதுள்ள இளைஞர்கள் 60 சதவீதம் பேர் வேலை இல்லாமல் இருப்பதாக அசீம் பிரேம்ஜி பல்கலைகழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
26 April 2019 3:52 PM IST
வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தோல்வி...உயர்கல்வி படித்தும் வேலையில்லை...அதிர்ச்சி ஆய்வறிக்கை
இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்ட அளவிற்கு வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தோல்வி கண்டுள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம் ஆய்வில் தெரிவித்துள்ளது.
26 April 2019 1:22 PM IST
இந்தியாவில் உயர்கல்வி படித்தும் வேலையில்லை - ஆய்வறிக்கையில் தகவல்
இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்ட அளவிற்கு வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தோல்வி கண்டுள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம் ஆய்வில் தெரிவித்துள்ளது.