" வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு மறுக்கப்படாது "- தமிழிசை சவுந்திரராஜன்

தமிழ்நாட்டு உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
x
தமிழ்நாட்டு உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்