நீங்கள் தேடியது "Delta Region"
25 Feb 2020 9:57 AM GMT
வேளாண் மண்டலம் தொடர்பான அறிவிப்பு - முதலமைச்சருக்கு விவசாயிகள் பாராட்டு விழா
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சருக்கு விவசாயிகள் கூட்டமைப்பு பாராட்டு விழா நடத்த உள்ளது.
16 Feb 2020 6:30 AM GMT
தந்தி டி.வி.யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி: "அறுவடை யார் செய்தாலும், டெல்டா மக்களுக்கு பலன் கிடைக்கும்" - பார்வையாளர்கள் கருத்து
திருவாரூரில், தந்தி டிவி சார்பில், வேளாண் மண்டலமாகும் டெல்டா- அறுவடை யாருக்கு என்ற தலைப்பில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
15 Feb 2020 3:08 PM GMT
"உங்களுக்காக பாடுபடுபவர்களுக்கு சிந்தித்து ஆதரவு தாருங்கள்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
முன்னாள் அமைச்சரும், திமுக எம்.எல்.ஏ. வுமான கீதாஜீவன் இல்லத் திருமண வரவேற்பு விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.
12 Feb 2020 8:26 AM GMT
"தோண்டப்பட்ட 37 கிணறுகளின் நிலை என்ன?" - முதலமைச்சருக்கு தி.மு.க. தலைவர் கேள்வி
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பு யாரை ஏமாற்றுவதற்காக என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
10 Feb 2020 7:34 AM GMT
காவிரி டெல்டா வேளாண் மண்டல அறிவிப்பு - விஜயகாந்த் வரவேற்பு
காவிரி டெல்டா வேளாண் மண்டல அறிவிப்புக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
9 Jan 2020 6:35 AM GMT
சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம் - நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை
காவிரி டெல்டா கடைமடை பகுதியில் சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அரசு உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
13 Aug 2019 7:47 AM GMT
தஞ்சை டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - எம்.பி. அன்புமணி ராமதாஸ்
தஞ்சை டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என எம்.பி. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
4 July 2019 3:21 AM GMT
ஹைட்ரோ கார்பன் திட்டம்: "டெல்டா பகுதிகள் பாலைவனமாகும்"- வைகோ
ஹைட்ரோகார்பன் திட்டத்தால் காவிரி டெல்டா பகுதிகள் அடியோடு பாலைவனமாகும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்
2 July 2019 5:44 AM GMT
சுருங்கிய வேளாண் பரப்பு-அரிசி உற்பத்தி பாதிப்பு
தமிழகத்தில் வேளாண் சாகுபடி பரப்பளவு குறைந்ததையடுத்து, மாநிலத்தின் அரிசி தேவையை பூர்த்தி செய்ய வெளி மாநிலங்களை சார்ந்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
27 Jun 2019 1:55 PM GMT
காவிரி டெல்டாவில் 104 எண்ணெய் கிணறுகள் : "அனுமதி வழங்கக் கூடாது" - அன்புமணி கோரிக்கை
காவிரிப் பாசன மாவட்டங்களின் இயற்கை வளங்களை சூறையாடும் வகையிலும், விவசாயத்தை அழிக்கும் வகையிலும் எண்ணெய்க் கிணறுகளை அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
22 May 2019 8:15 AM GMT
நாளை கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்
காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது.
22 Dec 2018 2:13 PM GMT
கஜா புயல் பாதிப்பு : நடு ரோட்டில் சாதம் வடித்து நூதன ஆர்ப்பாட்டம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்திற்கு மின்சாரம் மற்றும் நிவாரணப்பொருட்கள் வந்து சேரவில்லை என குற்றஞ்சாட்டி, அக்கிராம மக்கள், மன்னார்குடி சாலையில், நடுரோட்டில் சாதம் வடித்து, நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.