நீங்கள் தேடியது "Debit Card"

ஆண்டுக்கு ரூ.50 கோடி வர்த்தகம் : ரூபே டெபிட் கார்டு, யு.பி.ஐ பரிவர்த்தனை கட்டாயம் - மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு
31 Dec 2019 12:42 PM IST

ஆண்டுக்கு ரூ.50 கோடி வர்த்தகம் : "ரூபே டெபிட் கார்டு, யு.பி.ஐ பரிவர்த்தனை கட்டாயம்" - மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு

ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் மின்னணு பரிவர்த்தனை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என நிதியமைச்சம் உத்தரவிட்டுள்ளது.

மது போதை குற்றங்களுக்கு மாநில அரசு ஏன் பொறுப்பாக்க கூடாது? - உயர்நீதிமன்றம்
27 March 2019 4:49 PM IST

மது போதை குற்றங்களுக்கு மாநில அரசு ஏன் பொறுப்பாக்க கூடாது? - உயர்நீதிமன்றம்

மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்க கூடாது என்பது குறித்து. வரும் ஏப்ரல் நான்காம் தேதிக்குள் விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 திட்டம் : டெபிட் , கிரெடிட் கார்ட், யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தலாம்
23 Jan 2019 8:00 AM IST

பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 திட்டம் : டெபிட் , கிரெடிட் கார்ட், யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தலாம்

பதிவுத்துறைக்கான ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான ஸ்டார் 2.0 திட்டத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.