மாதம் ரூ.1,000 'புதுமைப்பெண் திட்டம்' 2ஆம் கட்டம் பெண்களுக்கு புது டெபிட் கார்டு... தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்...

x

புதுமைப்பெண் திட்டத்தின் 2ஆம் கட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம்

முதற்கட்டத்தில் 1.16 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர்

2ஆம் கட்டத்தில் 1.04 லட்சம் மாணவிகள் பயன்பெற உள்ளனர்

அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவி தொகை


Next Story

மேலும் செய்திகள்