நீங்கள் தேடியது "death toll"
22 April 2019 1:46 PM IST
இலங்கை குண்டுவெடிப்பு - 6 இந்தியர்கள் பலி
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இந்தியர்கள் 6 பேர் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
22 April 2019 11:35 AM IST
குண்டுவெடிப்பு தொடர்பாக 27 பேர் கைது - ஸ்ரீகஜன், வீரகேசரி ஆசிரியர்
குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜன் தெரிவித்துள்ளார்.
22 April 2019 10:37 AM IST
இலங்கை குண்டுவெடிப்பு - பிரதமர் மோடி கண்டனம்
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
22 April 2019 9:55 AM IST
இலங்கை குண்டு வெடிப்பு: ஈபிள் டவர் விளக்குகள் அணைத்து அஞ்சலி
குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்ஸ் தலைநகர், பாரீஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன.
22 April 2019 8:04 AM IST
இலங்கை குண்டுவெடிப்பு - இந்தியர்கள் 3 பேர் பலி
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இந்தியர்கள் 3 பேர் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
22 April 2019 7:52 AM IST
இலங்கை குண்டுவெடிப்பு: "வெளிநாட்டினர் 11 பேர் அடையாளம் தெரிந்தது" - இலங்கை வெளியுறவுத்துறை தகவல்
இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டினர் 11 பேர் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
21 April 2019 12:43 PM IST
குண்டு வெடிப்பு குறித்து நாட்டு மக்களுக்கு சிறிசேனா உரை
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
21 April 2019 12:35 PM IST
இலங்கையில் குண்டுவெடிப்பு : 150க்கும் மேற்பட்டோர் பலி - 100க்கும் மேற்பட்டோர் காயம்
இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் 6 இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
10 April 2019 4:27 PM IST
தெலுங்கானாவில் மண் சரிவு - 11 பேர் பலி
தெலுங்கானா மாநிலத்தில் மண் சரிவு ஏற்பட்டு கூலி தொழிலாளர்கள் 11 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 Feb 2019 2:27 AM IST
கரைபுரண்டு ஓடும் வெள்ளம் : சிக்கிக்கொண்ட கார்கள்...
சிலி நாட்டில், பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1 Dec 2018 1:16 AM IST
23 நபர்கள் பலியான குரங்கணி வனப்பகுதி - 8 மாதங்களுக்கு பிறகு முதல் மலை ஏற்றப் பயிற்சிக்கு அனுமதி
23 நபர்கள் பலியான குரங்கணி வனப்பகுதியில், 8 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் மலை ஏற்றப் பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
5 Nov 2018 10:59 AM IST
இத்தாலியில் கனமழை, வெள்ளத்தால் ஏராளமான மக்கள் பாதிப்பு...
இத்தாலி நாட்டில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.