நீங்கள் தேடியது "dance"
2 April 2019 8:33 AM IST
கோயில் தேர் திருவிழாவில் பாரம்பரிய நடனமாடி அசத்திய திருநங்கைகள்...
ஊட்டி மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவில் திருநங்கைகள் பாரம்பரிய நடனமாடி அசத்தினர்.
7 March 2019 3:15 PM IST
மன்னர் சனஜோபாவுக்கு உற்சாக வரவேற்பு - பாரம்பரிய நடனமாடி வரவேற்ற பழங்குடி மக்கள்
மணிப்பூரில் மன்னர் (Leishemba Sanajoba) லெய்செம்பா சனஜோபாவுக்கு பழங்குடி மக்கள் பாரம்பரிய நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்
26 Jan 2019 11:30 PM IST
சிவன் கோவிலில் விமர்சையுடன் நடைபெற்ற தேர்த்திருவிழா
படுகர் இன மக்கள் பாரம்பரிய நடனம் ஆடி உற்சாகம்
23 Jan 2019 6:34 PM IST
துணை முதலமைச்சர் யாகம் நடத்தியது தவறில்லை - ஹெச்.ராஜா
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியது தவறு அல்ல என பாஜக தேசியச் செயலர் எச். ராஜா கூறியுள்ளார்.
22 Jan 2019 8:35 AM IST
இளையராஜா பாடலுக்கு பாலே நடனம் ஆடிய ரஷ்ய கலைக்குழுவினர்
இளையராஜா பாடலுக்கு பாலே நடனம் ஆடிய ரஷ்ய கலைக்குழுவினர்
22 Jan 2019 8:25 AM IST
தைப்பூச திருவிழா கொண்டாட்டம் : பக்தர்களை கவர்ந்த சிறுமிகளின் நடன நிகழ்ச்சி
தைப்பூச திருவிழா கொண்டாட்டம் : பக்தர்களை கவர்ந்த சிறுமிகளின் நடன நிகழ்ச்சி
21 Jan 2019 5:21 PM IST
கிராமிய கலைகளை ஊக்குவிக்க சென்னையில் நடைபெற்ற 'வீதி விருது விழா'
கிராமியக் கலைகளையும், அதனை சார்ந்த கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் நடந்த வீதி விருது விழாவைப் பற்றி விவரிக்கிறது.
14 Jan 2019 1:10 AM IST
கோத்தர் இன மக்களின் கம்பட்டராயர் பண்டிகை - பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க கலாச்சார நடனம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கம்பட்டராயர் பண்டிகையை கோத்தர் இன மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.
11 Jan 2019 1:45 AM IST
நாளமில்லா சுரப்பி தொடர்பான நோயால் அவதிப்படும் இளம்பெண் : நடனத்திறமையால் பல்வேறு விருதுகள் குவிப்பு
கடலூரில், நாளமில்லா சுரப்பி தொடர்பான நோய் கொண்ட பெண் ஒருவர், தமது நடனத் திறமையால், நூற்றுக்கணக்கான விருதுகளையும், உலக சாதனைகளையும் படைத்துள்ளார்.
7 Jan 2019 12:23 PM IST
மாணவ, மாணவிகளுடன் நடனமாடிய காங்கிரஸ் எம்.பி.
மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா - கோந்தியா தொகுதியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி. மதுகர் குகடே, பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து நடனமாடினார்.
5 Jan 2019 2:47 AM IST
ஆன்டிரியாவின் ஆடல் பாடல் - ரசிகர்கள் உற்சாகம்
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் 5-வது சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது.
5 Jan 2019 12:59 AM IST
தோடர் இன மக்களின் பாரம்பரிய விழா - ஆடல், பாடலுடன் கொண்டாட்டம்
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தோடர் இன மக்கள், பாரம்பரிய விழாவான வில் அம்பு சாஸ்த்திரத்தை ஆடல் பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.