நீங்கள் தேடியது "cyclone"

கஜா புயலை எதிர்கொள்ள முழு அளவில் தயார் - கடலூர்  மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்
13 Nov 2018 11:37 AM IST

கஜா புயலை எதிர்கொள்ள முழு அளவில் தயார் - கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்

கஜா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம் முழு அளவில் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்

கஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
12 Nov 2018 1:30 PM IST

கஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு

கஜா புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கஜா புயல் சென்னை - நாகை இடையே கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
12 Nov 2018 12:49 PM IST

"கஜா புயல் சென்னை - நாகை இடையே கரையை கடக்கும்" - சென்னை வானிலை ஆய்வு மையம்

கஜா புயல் சென்னைக்கும் நாகைக்கும் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் : ஒலிபெருக்கி மூலம் கடலோர காவல் படை அறிவுறுத்தல்
11 Nov 2018 1:18 PM IST

மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் : ஒலிபெருக்கி மூலம் கடலோர காவல் படை அறிவுறுத்தல்

கஜா புயல் எதிரொலியால் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு, இந்திய கடலோர காவல் படை ஒலிபெருக்கி மூலம் புயல் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

அந்தமான் கடற்பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
9 Nov 2018 4:07 PM IST

அந்தமான் கடற்பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பிருப்பதால், அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
22 Oct 2018 4:51 PM IST

"தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிட்லி புயலால் தமிழகத்துக்கு மழை இல்லை - வானிலை ஆய்வு மையம்
11 Oct 2018 3:15 PM IST

"டிட்லி புயலால் தமிழகத்துக்கு மழை இல்லை" - வானிலை ஆய்வு மையம்

ஒடிஷா மற்றும் வடக்கு ஆந்திரா அருகே, கரையை கடந்த 'டிட்லி' புயல், தற்போது வலு குறைந்து தாழ்வு மண்டலமாக, கங்கை சமவெளியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் மழைக்கு எந்த வாய்ப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிட்லி புயல் கரையை கடந்தது
11 Oct 2018 8:48 AM IST

டிட்லி புயல் கரையை கடந்தது

டிட்லி புயல் இன்று காலை கரை கடந்ததை அடுத்து ஒடிசா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் பரவலாக மழை...
7 Oct 2018 9:32 AM IST

தமிழகத்தில் பரவலாக மழை...

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது .

கன்னியாகுமரி புயல் எச்சரிக்கை :215 படகுகள் கரை திரும்பின
6 Oct 2018 7:58 AM IST

கன்னியாகுமரி புயல் எச்சரிக்கை :215 படகுகள் கரை திரும்பின

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்கு சென்ற 411 விசைப்படகுகளில் 215 படகுகள் கரை திரும்பி உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேனி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
30 Sept 2018 2:49 PM IST

தேனி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.