நீங்கள் தேடியது "cyclone"
27 April 2019 7:34 AM IST
புயலை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது - தமிழக வருவாய் நிர்வாக ஆணையர்
தமிழகத்தை புயல் தாக்கும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்ய கோபால் தெரிவித்துள்ளார்.
26 April 2019 5:40 PM IST
கடற்சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக கடலுக்குள் செல்லவில்லை
26 April 2019 4:00 PM IST
கஜாவை விட அதிக பாதிப்பு ஏற்படுத்துமா ஃபானி புயல் ? - செல்வகுமார் வானிலை ஆர்வலர் விளக்கம்
தற்போது உருவாகி உள்ள ஃபானி புயல் கஜா புயலை விட அதிக சேதத்தை ஏற்படுத்தும் என வானிலை ஆர்வலர் செல்வகுமார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
26 April 2019 7:40 AM IST
புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் - காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
காரைக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புயலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் விக்ராந்த ராஜா தலைமையில் நடைபெற்றது.
25 April 2019 4:00 PM IST
27,28 ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெறும் - பாலசந்திரன்
"குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக மாறும்" - பாலசந்திரன்
25 April 2019 1:18 PM IST
"அடுத்த 48 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு" - செல்வக்குமார் (வானிலை ஆர்வலர்)
"கஜா புயல் அளவிற்கு வேகம் இருக்க வாய்ப்பு"
5 April 2019 1:43 PM IST
பொள்ளாச்சியில் அதிசய சுழல்காற்று : பரவும் வீடியோ...
பொள்ளாச்சியில் படம்பிடிக்கப்பட்ட சுழல்காற்று குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
21 Jan 2019 11:12 PM IST
கஜா புயல் நிவாரணம் : "யானை பசிக்கு சோளப்பொறி" - வாசன்
நாடாளுமன்ற தேர்தல் : அறிவிப்பு வந்த பின் கூட்டணி குறித்து முடிவு
5 Jan 2019 2:08 PM IST
அந்தமானுக்கு புயல் எச்சரிக்கை : இந்திய வானிலை மையம்
புயல் காரணமாக, அந்தமான் தீவுகளை ஒட்டி, கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என்றும், மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
27 Dec 2018 2:22 PM IST
கஜா புயல் சீரமைப்பு பணி - கூடுதல் அதிகாரி நியமனம்
கஜா புயல் சீரமைப்பு பணியின் கூடுதல் திட்ட இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் சங்கரா நியமிக்கப்பட்டுள்ளார்.
25 Dec 2018 4:59 PM IST
தென் தமிழக கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென் தமிழக கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 Dec 2018 7:01 PM IST
புதுக்கோட்டையை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.