புதுக்கோட்டையை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
புதுக்கோட்டையை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தென்னை மரம் ஒன்றிற்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய  வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்