நீங்கள் தேடியது "cyclone gaja"

விவசாய நிலத்தில் புகுந்த வெள்ளநீர் : போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
21 Nov 2018 8:39 AM IST

விவசாய நிலத்தில் புகுந்த வெள்ளநீர் : போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொடைக்கானல் அருகே கீழ்மடைபள்ளம் நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

வீடு மற்றும் உடமைகளை முழுமையாக இழந்துள்ளோம் - கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள்
21 Nov 2018 8:19 AM IST

வீடு மற்றும் உடமைகளை முழுமையாக இழந்துள்ளோம் - கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள்

வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களை சந்திக்காமல் பாதியில் திரும்பி சென்றது ஏன் ? - முதலமைச்சருக்கு  ஸ்டாலின் கேள்வி
21 Nov 2018 7:49 AM IST

மக்களை சந்திக்காமல் பாதியில் திரும்பி சென்றது ஏன் ? - முதலமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி

மழை விட்ட பின் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் சந்தித்திருக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க உத்தரவு - அமைச்சர்  ஓ.எஸ்.மணியன்
21 Nov 2018 7:44 AM IST

"ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க உத்தரவு" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

"குடிநீர் வினியோக பணி பெருமளவு நிறைவு"-அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

கஜா புயல் : சேதமதிப்பு குறித்த அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்படும் - நாராயணசாமி
21 Nov 2018 2:07 AM IST

கஜா புயல் : சேதமதிப்பு குறித்த அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்படும் - நாராயணசாமி

காரைக்கால் மாவட்ட சேத மதிப்பு குறித்து அறிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தெரிவித்துள்ளார்.

1 ஏக்கர் தென்னைக்கு நிவாரணம் ரூ.1 லட்சம் என்றால் நியாயமா? - சிபிஎம் பாலாகிருஷ்ணன்
21 Nov 2018 1:47 AM IST

"1 ஏக்கர் தென்னைக்கு நிவாரணம் ரூ.1 லட்சம் என்றால் நியாயமா?" - சிபிஎம் பாலாகிருஷ்ணன்

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறி விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

கஜா புயல் :இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி வழங்குங்கள் - தமிழக அரசுக்கு, தினகரன் கோரிக்கை
20 Nov 2018 7:56 PM IST

கஜா புயல் :"இழப்பீட்டை 3 மடங்கு உயர்த்தி வழங்குங்கள்" - தமிழக அரசுக்கு, தினகரன் கோரிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகை போதாது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் நிவாரணம் யானைப்பசிக்கு சோளப்பொறி - ஜி.கே. வாசன் விமர்சனம்
20 Nov 2018 7:44 PM IST

"முதல்வர் நிவாரணம் யானைப்பசிக்கு சோளப்பொறி" - ஜி.கே. வாசன் விமர்சனம்

கஜா புயல் நிவாரணத்திற்கு, தமிழக அரசு அறிவித்த நிவாரணம், யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது என ஜி.கே. வாசன் விமர்சனம் செய்துள்ளார்.

திருவாரூர் மக்களை சந்திக்க முடியாமல் வருத்தம் அடைந்தார்  முதலமைச்சர் - அமைச்சர் காமராஜ்
20 Nov 2018 5:13 PM IST

"திருவாரூர் மக்களை சந்திக்க முடியாமல் வருத்தம் அடைந்தார் முதலமைச்சர்" - அமைச்சர் காமராஜ்

"தரையிறங்க முடியாமல் தவித்தார் முதலமைச்சர்" - அமைச்சர் காமராஜ்

புயல் பாதிப்பில் அரசியல் கட்சியினர் களத்தில் இறங்கி உதவ வேண்டும் - தமிழிசை
20 Nov 2018 5:02 PM IST

புயல் பாதிப்பில் அரசியல் கட்சியினர் களத்தில் இறங்கி உதவ வேண்டும் - தமிழிசை

கஜா பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்கள் வாங்கிய வங்கிக் கடன்களை திருப்பி செலுத்துவது சிறிது காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

கஜா புயல் : பெருந்தன்மையோடு நிலத்தை கொடுத்த விவசாயிகள்
20 Nov 2018 4:48 PM IST

கஜா புயல் : பெருந்தன்மையோடு நிலத்தை கொடுத்த விவசாயிகள்

திருவாரூர் அருகே மின்கோபுரத்தை சரி செய்வதற்காக விளைநிலங்கள் வழியாக விவசாயிகள் பாதை அமைத்துக் கொடுத்தனர்.