நீங்கள் தேடியது "cyclone gaja"
24 Nov 2018 11:27 AM IST
கஜா புயல் : நாகை மாவட்டத்தில் இறால் பண்ணை தொழில் கடும் பாதிப்பு...
மின்சாரம் இல்லாமல் பெரும் இன்னல்களை சந்திக்கிறோம் என பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை.
24 Nov 2018 11:13 AM IST
தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் முதலமைச்சருடன் சந்திப்பு
கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர்,தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
24 Nov 2018 9:21 AM IST
கஜா சீரமைப்புப் பணிகள் : பிரமிக்க வைத்த மின் வாரிய ஊழியர்களின் உழைப்பு...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் கொண்டு செல்லும் முனைப்பில் தீவிரமாக பணியாற்றிவரும் மின்வாரிய ஊழியர்கள், இடுப்பளவு தண்ணீரில் 260 கிலோ எடை கொண்ட மின் கம்பங்களை 10 நிமிடத்தில் நட்டுவைத்துள்ளனர்.
23 Nov 2018 6:49 PM IST
கஜா புயல் பாதிப்பினால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் நிதியுதவி
கஜா புயல் பாதிப்பினால் தற்கொலை செய்து கொண்ட தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த விவசாயி சுந்தர்ராஜனுக்கு, திரைப்பட இயக்குநர்கள் நிதியுதவி அளித்துள்ளனர்.
23 Nov 2018 6:27 PM IST
புயலின் கோர தாண்டவத்திற்கு இரையான கோவில்பத்து கிராமம்
நாகை மாவட்டத்தில் கோவில்பத்து அடுத்த அச்சண்கரை கிராமத்தில் கூரை மற்றும் ஓட்டு வீடுகள் கஜா புயலின் கோர தாண்டவத்திற்கு இரையாகி உள்ளன.
23 Nov 2018 3:32 PM IST
நிவாரணம் பற்றி அச்சப்படத் தேவையில்லை, அனைவருக்கும் வந்து சேரும் - அமைச்சர் கே.சி.வீரமணி
கிராமங்களுக்கு அதிகாரிகள் வராததால் நிவாரணம் கிடைக்காது என்று மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும்,கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைவருக்கும் நிச்சயமாக நிவாரணங்கள் வந்து சேரும் என்றும் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
23 Nov 2018 3:25 PM IST
"கஜா புயலை வைத்து அரசியல் செய்ய ஸ்டாலின் முடிவு" - தமிழிசை சவுந்திரராஜன்
கஜா புயலை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என ஸ்டாலின் முடிவெடுத்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
23 Nov 2018 1:22 PM IST
விரட்டி அடித்த போலீசார் - தடுத்து நிறுத்தி துணை முதல்வரிடம் மக்களை அழைத்து வந்த அமைச்சர் விஜயபாஸ்கர்
விரட்டி அடித்த போலீசார் - தடுத்து நிறுத்தி துணை முதல்வரிடம் மக்களை அழைத்து வந்த அமைச்சர் விஜயபாஸ்கர்
23 Nov 2018 12:28 PM IST
துணை முதலமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் : நிவாரண உதவி உடனடியாக வழங்க கோரிக்கை
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதித்த இடத்தை 2-வது நாளாக பார்வையிட சென்றார்.
23 Nov 2018 11:57 AM IST
அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது - விவசாயிகள் வேதனை
திருவாரூர் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனை.
23 Nov 2018 11:41 AM IST
"புயல் விவகாரத்தில் திமுக அரசியல் செய்யவில்லை" - முதலமைச்சர் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின் விளக்கம்
கஜா புயல் விவகாரத்தில், திமுக அரசியல் செய்யவில்லை என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
23 Nov 2018 11:28 AM IST
முதல்வர் ஹெலிகப்டரில் சென்றதால் தான் பிரதமரிடம் சேத விவரங்களை விரைவாக தர முடிந்தது - ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் பதில்
முதலமைச்சர் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்ததால் தான், உடனடியாக பிரதமரை சந்தித்து விளக்க முடிந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.