நீங்கள் தேடியது "cyclone gaja"
6 Dec 2018 3:25 PM IST
புயல் பாதித்த பகுதிகளில் மூளைக்காய்ச்சல் பரவவில்லை - ராதா கிருஷ்ணன்
புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் மற்றும் மூளைக்காய்ச்சல் பரவுவதாக வரும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
6 Dec 2018 4:28 AM IST
புயல் பாதிப்பு கணக்கெடுப்பு பணி 100 சதவீதம் நிறைவு - அமைச்சர் ஓ.எஸ். மணியன்
நாகை மாவட்டத்தில் புயல் சேதங்களை கணக்கெடுக்கும் பணி 100 சதவீதம் நிறைவு என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
6 Dec 2018 1:59 AM IST
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது - மத்தியக் குழு
கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என மத்திய குழு தெரிவித்துள்ளது.
6 Dec 2018 1:40 AM IST
நிவாரணப் பொருட்களை வழங்க வந்த உதயநிதி - தள்ளுமுள்ளுவில் இருவர் காயம்
உதயநிதியை காண அவரது ரசிகர்களும், திமுகவினரும் திரண்டு வந்ததால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு.
6 Dec 2018 1:28 AM IST
மேகதாது விவகாரம் : நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
மேகதாது விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் உரிய அழுத்தம் கொடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
5 Dec 2018 5:15 AM IST
தேசம் காப்போம் மாநாடு தள்ளிவைப்பு - திருமாவளவன்
தேசம் காப்போம் மாநாட்டை ஜனவரியில் நடத்த திட்டம் என திருமாவளவன் அறிவிப்பு
5 Dec 2018 5:07 AM IST
காவிரி வழக்குகளை வாபஸ் பெற்றது திமுக தான் - அமைச்சர் காமராஜ்
தவறுகளை மறைக்கவே அரசு மீது குற்றச்சாட்டு என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
5 Dec 2018 4:59 AM IST
மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
மேகதாது அணை விவகாரத்தில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
5 Dec 2018 4:51 AM IST
மேகதாது விவகாரம் : சட்ட போராட்டம் மூலம் வெற்றி பெறுவார் முதலமைச்சர் - அமைச்சர் அன்பழகன்
மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் சட்ட போராட்டத்தின் மூலமாக போராடி வெற்றி பெறுவார் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
5 Dec 2018 1:40 AM IST
ஸ்டாலின் போராட்டம் நடத்துவது நாடகம் - தம்பிதுரை
திருநாவுக்கரசரை பக்கத்தில் வைத்து கொண்டு ஸ்டாலின் போராட்டம் நடத்துவது நாடகம் என தம்பிதுரை கூறியுள்ளார்.
4 Dec 2018 11:35 AM IST
உண்டியல் சேமிப்பை கஜா புயல் நிவாரணமாக வழங்கிய பள்ளி மாணவர்கள்
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக துவங்கப்பட்ட பள்ளி குழந்தைகள் தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
4 Dec 2018 3:46 AM IST
புயல் பாதிப்பை பார்க்க வராததால் அதிருப்தி - குடும்ப அட்டையை ஒப்படைக்க முடிவு செய்த கிராம மக்கள்
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் அளிக்க வந்ததால் பரபரப்பு.