நீங்கள் தேடியது "cyclone gaja"

தண்ணீர் இல்லாமல் சுமார் 2000 ஏக்கர் நெற் பயிர்கள் நாசம் - விவசாயிகள் வேதனை
25 Dec 2018 3:45 PM IST

தண்ணீர் இல்லாமல் சுமார் 2000 ஏக்கர் நெற் பயிர்கள் நாசம் - விவசாயிகள் வேதனை

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் தண்ணீர் இல்லாமல் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்கள் நாசமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பயிர்கள் கருகுகின்றன - விவசாயிகள் வேதனை...
25 Dec 2018 3:33 PM IST

பயிர்கள் கருகுகின்றன - விவசாயிகள் வேதனை...

கஜா புயலால் சாய்ந்த மின்கம்பங்கள் இன்னும் நடப்படாமல் இருப்பதால், மின்மோட்டாரை நம்பி பயிரிட்டுள்ள விவசாயிகள் பாதிப்பு.

பாஜக வளரவிடாமல் தடுக்க தமிழிசை ஒருவரே போதும் - கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர்
25 Dec 2018 2:01 PM IST

"பாஜக வளரவிடாமல் தடுக்க தமிழிசை ஒருவரே போதும்" - கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர்

கஜா புயல் நிவாரணம் கோரி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் 2ஆம் தேதி 4 மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை நிச்சயம் திறக்கப்படாது - அமைச்சர் செல்லூர் ராஜூ
23 Dec 2018 2:53 AM IST

ஸ்டெர்லைட் ஆலை நிச்சயம் திறக்கப்படாது - அமைச்சர் செல்லூர் ராஜூ

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டி? -  கமல் விளக்கம்
23 Dec 2018 2:31 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டி? - கமல் விளக்கம்

நாடாளுமன்ற தேர்தலில் தானும் ஒரு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் : அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது - பொன்.ராதாகிருஷ்ணன்
22 Dec 2018 3:00 PM IST

ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் : "அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது" - பொன்.ராதாகிருஷ்ணன்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு மட்டும் பார்க்ககூடாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து கமல்ஹாசன்  நாளை ஆலோசனை
21 Dec 2018 8:14 PM IST

நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து கமல்ஹாசன் நாளை ஆலோசனை

நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து கமல்ஹாசன் நாளை ஆலோசனை கூட்டம்.

புயலால் சாய்ந்த மரத்துக்கு லஞ்சம் கேட்கும் வி.ஏ.ஓ.
21 Dec 2018 6:09 PM IST

புயலால் சாய்ந்த மரத்துக்கு லஞ்சம் கேட்கும் வி.ஏ.ஓ.

"நானும் தாசில்தார், ஆர்.ஐ எல்லாருக்கும் கொடுக்கணும்" - வி.ஏ.ஓ.

டம்ளரில் நீர் தெளித்து புயலுக்கு தப்பிய செடிகளை காக்க போராடும் விவசாயிகள்
21 Dec 2018 4:07 PM IST

டம்ளரில் நீர் தெளித்து புயலுக்கு தப்பிய செடிகளை காக்க போராடும் விவசாயிகள்

புதுக்கோட்டை அருகே புயலுக்கு தப்பிய மல்லிகை செடிகளின் உயிர் காக்க, விவசாயிகள் டம்ளரில் நீர் தெளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் : தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
21 Dec 2018 4:01 PM IST

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் : தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக, பிரதமர் நரேந்திரமோடி ஜனவரி 27ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

தமிழகத்தில் பாஜக-வின் பலம் என்ன?
21 Dec 2018 3:35 PM IST

தமிழகத்தில் பாஜக-வின் பலம் என்ன?

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் பாஜகவின் பலம் என்னவாக இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் - அமைச்சர் செங்கோட்டையன்
21 Dec 2018 10:12 AM IST

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகள் துவங்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.