நீங்கள் தேடியது "crude oil price"
10 March 2020 12:59 AM IST
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி : பெட்ரோல் - டீசல் விலை குறையுமா..?
கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறையும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
3 May 2019 9:01 AM IST
கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை : "இழப்புகளை சமாளிக்க இந்தியா தயார்" - ரவீஸ் குமார் தகவல்
ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா வழங்கிய 6 மாத சலுகை காலம் முடிவடைந்த நிலையில், இதனால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க இந்தியா தயாராகவே உள்ளது என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியுள்ளார்.
25 April 2019 1:45 PM IST
ஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்
ஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.
10 March 2019 2:51 PM IST
இந்தியா மீது வர்த்தகப் போர் - அமெரிக்க அதிபர் முடிவு
இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு வர்த்தக வாய்ப்பை உருவாக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பொருட்களின் இறக்குமதி முன்னுரிமை சலுகையை ரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
19 Feb 2019 2:48 AM IST
சர்வதேச போர் விமானங்களின் கண்காட்சி : கண்காட்சியில் இடம் பெற்ற ரஃபேல் விமானம்
இந்திய போர் விமான கண்காட்சி பெங்களூருவில் வரும் 20ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
14 Dec 2018 7:49 AM IST
ரபேல் போர் விமான விசாரணை குறித்த வழக்கு : உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
3 Dec 2018 11:28 AM IST
கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி : பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் குறைந்து, 74 ரூபாய் 63 காசாக விற்பனையாகிறது.
13 Nov 2018 1:21 AM IST
ரஃபேல் ஒப்பந்தம் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
10 Oct 2018 11:45 AM IST
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
24 Sept 2018 5:52 PM IST
ரபேல் போர் விமான விவகாரம்: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் காங்கிரஸ் மனு
ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி, காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
23 Sept 2018 12:36 AM IST
ரபேல் போர் விமான விவகாரம்: "யாருக்கு விற்க வேண்டும் என்பதில் இந்திய அரசுக்குப் பங்கில்லை" - மத்திய அரசு விளக்கம்
பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்களை யாருக்கு விற்க வேண்டும் என்பதை உறுதி செய்வதில் அரசுக்கு பங்கு இல்லை என மத்திய அரசு மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.
23 Sept 2018 12:19 AM IST
ரபேல் போர்விமானம் விவகாரம்: "2012-ல் காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டது" - ரவிசங்கர் பிரசாத் ராகுலுக்கு பதிலடி
கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் தான், ஃபிரான்ஸ் உடனான ரபேல் ஒப்பந்தம் போடப்பட்டதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.