நீங்கள் தேடியது "crop"
27 July 2023 10:17 AM IST
"அறுவடை செய்ய இருந்த நிலையில் விளைச்சலை மொத்தமாக அழித்த NLC" - கதறும் விவசாயிகள்..பரபரப்பு காட்சி
24 May 2021 1:30 PM IST
நல்ல மகசூல் தந்த கம்பு பயிர்... சிறுதானிய விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில், சிறுதானிய பயிரான கம்பு பயிரில், நல்ல மகசூல் கிடைத்திருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அறுவடையில் ஈடுபட்டுள்ளனர்.
18 Oct 2019 12:17 AM IST
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவக்கம்: "விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும்" - வேளாண் துறை முதன்மை செயலாளர்
வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டதால் விவசாயிகள் பயிர் காப்பீடு உடனடியாகச் செய்ய வேண்டுமென வேளாண் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
23 Jan 2019 2:03 AM IST
"வானம் நம்மை சோதிக்கிறது" - வறட்சி குறித்து அமைச்சர் பாஸ்கரன் வேதனை
சிவகங்கையில் வேளாண்மைத்துறை சார்பில் வேளாண் பயிர்களின் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
20 Jan 2019 11:41 PM IST
காய்ந்த பயிரை அறுத்தபோது விவசாயிக்கு பாம்பு கடி - சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் விவசாயி பலி
சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் விவசாயி பலி
19 Sept 2018 1:23 AM IST
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே குருகுலம் கிராமத்தில், அரசு கொள்முதல் செய்த ரூபாய் 2 கோடி மதிப்புள்ள 20 ஆயிரம் நெல் மூட்டைகள், மழையில் நனைந்து நாசமாகியுள்ளது.
4 July 2018 12:36 PM IST
"பயிர் காப்பீடு முழுமையாக விரைவில் வழங்கப்படும்" - அமைச்சர் துரைக்கண்ணு
பயிர்க் காப்பீடு வழங்கப்படாத மாவட்டங்களுக்கு விரைவில் பயிர்க்காப்பீடு முழுமையாக வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.